#worldnews

Latest Singapore News

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு Bloobox!

இதுவரை சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 300,000 க்கும் அதிகமான Blooboxes கொடுக்கப்பட்டுள்ளன.இது மறுபயனீட்டுகளுக்கான பெட்டி. தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.சுமார் 20 விழுக்காடு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முறையாக மறுபயனீட்டு செய்வதை ஊக்குவிக்கப்படுகிறது. ஊக்குவிக்கும் முயற்சியில் தேசிய சுற்றுப்புற அமைப்பு ஈடுபட்டு வருகிறது. தற்போது குடியிருப்பு பேட்டைகளில் நீல நிற மறுபயனீட்டு பெட்டிகள் உள்ளன.அதில் 40 விழுக்காடு அசுத்தமான பொருட்கள் வீசப்படுகின்றது. இம்மாதம் இறுதிவரை சிங்கப்பூர் குடும்பங்கள் தங்களது Bloobox பெட்டிங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அதனைப் பயன்படுத்தி வீட்டில் மறுபயனீட்டு …

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு Bloobox! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் இன்று சூரிய கிரகணம்!

இன்று சிங்கப்பூரில் அரிய வகைச் சூரியக் கிரகணம். உலகின் ஒரு சில இடங்களில் பகுதி கிரகணத்தைக் காணலாம். சில இடங்களில் முழு கிரகணத்தைக் காணலாம். அது பூமியின் வட்ட வடிவினாலும் , நிலவின் வட்டப்பாதையாலும் வேறுபடுகிறது. சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட சில இடங்களில் சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைந்திருக்கும். இன்று காலை 10.54 மணிக்கு தொடங்கியது.அதன் உச்சகட்டம் 11.55.அது பிற்பகல் 12.58 மணி வரை ஏற்பட்டது. நிலவு சூரியனின் சுமார் 15 விழுக்காட்டை மட்டுமே …

சிங்கப்பூரில் இன்று சூரிய கிரகணம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் மீண்டும் கோவிட்-19!

சிங்கப்பூரில் இவ்வாண்டு கோவிட்-19 தொற்றால் மருத்துவமனைகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி உள்ளது. அன்றாட சராசரி எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட்-19 கிருமி தொற்றால் இந்த மாதம் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 275. அதற்கும் முந்தைய வாரத்தைவிட அதன் விழுக்காடு அதிகமாகி உள்ளது. ஏறக்குறைய 30 விழுக்காடு அதிகம். தீவிரச் சிகிச்சை பிரிவில் …

சிங்கப்பூரில் மீண்டும் கோவிட்-19! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரில் வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தி கொள்ளை அடித்த இருவர் கைது!

சிங்கப்பூரில் நடந்த வெவ்வேறு இரு சம்பவங்களில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்திக் கொள்ளை அடித்ததன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். கைதான இருவருடைய வயது 27,57 என காவல்துறை கூறியது. 35 வயதுடைய பெண்ணைத் தாக்கி 260 வெள்ளிப் பணத்தை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் ஓடினார். இந்த சம்பவம் பூன் லே டிரைவ் பகுதியில் ஏப்ரல் 16-ஆம் தேதி இரவு 10.45 மணியளவில் நடந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து CCTV கேமரா …

சிங்கப்பூரில் வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தி கொள்ளை அடித்த இருவர் கைது! Read More »

Singapore Job Vacancy New

சிங்கப்பூரில் போலி காலணிகளை விற்ற இருவர் கைது!

சிங்கப்பூரில் நேற்று போலி காலணிகளை விற்றதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்.இருவரும் 24,26 வயதுடையவர்கள். அவர்கள் 1,700 போலி காலணிகளை விற்றதாக சந்தேகிக்கப்படுகின்றனர். ஏப்ரல் 15-ஆம் தேதி சனிக்கிழமை அன்று bishan street 23 – லும்,yishun ring road – லும் குற்றப் புலனாய்வு துறை சோதனை நடத்தியது. அப்போது இருவரும் பிடிப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து அனைத்து போலி பொருட்களும் கைப்பற்றபட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். போலி பொருட்களை விற்பனைச் செய்வதும்,விநியோகிப்பதும் கடுமையான குற்றம் என்று …

சிங்கப்பூரில் போலி காலணிகளை விற்ற இருவர் கைது! Read More »

Singapore news

கடை ஊழியரைப் போலி துப்பாக்கி கொண்டு மிரட்டிய இளைஞர்கள்!

சிங்கப்பூர் காவல்துறைக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 7 மணியளவில் கடை ஒன்றில் போலி துப்பாக்கியைக் கொண்டு ஊழியர்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர். 16 வயதுடைய இரண்டு இளைஞர்கள் யீஷினில் உள்ள கடை ஒன்றில் அவர்கள் போலி துப்பாக்கியை வைத்து அங்கு பணிபுரியும் ஊழியரை மிரட்டி உள்ளனர். அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்தது. பணத்தைக் காசாளரிடம் செலுத்த இரு இளைஞர்களில் ஒருவர் சென்றார். அப்பொழுது,போலித் துப்பாக்கியை அவரை நோக்கி காட்டி நீட்டியதாக காவல்துறை கூறியது. …

கடை ஊழியரைப் போலி துப்பாக்கி கொண்டு மிரட்டிய இளைஞர்கள்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் வேலையிட பாதுகாப்பை உறுதிசெய்யாத நிறுவனங்களுக்கு அபராதம்!

சிங்கப்பூரில் சென்ற மாதம் 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மனிதவள அமைச்சகம் தெரிவித்தது. அந்த நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை.எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களில் உரிய பாதுகாப்பு இல்லை. வேலையிடப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மனிதவள அமைச்சகம் எடுத்து வருகிறது. மார்ச் மாதம் 2 தீ விபத்துகள் வேலையிடங்களில் ஏற்பட்டன. அதனை அடுத்து 120 க்கும் மேற்பட்ட இயந்திரப் பனிமனைகளிலும், தயாரிப்பு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. விதிமிறீலில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு …

சிங்கப்பூரில் வேலையிட பாதுகாப்பை உறுதிசெய்யாத நிறுவனங்களுக்கு அபராதம்! Read More »

Latest Singapore News

ஒட்டுமொத்த விற்பனைக்கு விடப்பட்டுள்ள காத்தோங் கடைத்தொகுதி!

சுமார் 87,000 சதுர அடி நிலத்தில் Mountbatten சாலையும், Haig சாலையும் சந்திக்கும் இடத்தில் காத்தோங் கடைத்தொகுதி அமைந்துள்ளது. அது 7 மாடி கட்டிடம். அதனுடன் 5 மாடி இணைக் கட்டிடமும் உள்ளது. அதில் ஒரு தனியார் கார் நிறுத்துமிடமும்,425 கடைகளும், அலுவலகங்களும் இருக்கின்றது. அந்த இடம் வணிகம்,குடியிருப்பு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் என 2019-ஆம் ஆண்டில் Master Plan – வெளிவந்ததில் குறிப்பிட்டிருந்தது. அதனை ஒட்டுமொத்த விற்பனைக்கு விட திட்டமிட்டிருந்தது.சுமார் 638 மில்லியன் வெள்ளிக்கு ஒட்டுமொத்த விற்பனைக்கு …

ஒட்டுமொத்த விற்பனைக்கு விடப்பட்டுள்ள காத்தோங் கடைத்தொகுதி! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் புதிய சட்டம்!

சிங்கப்பூரில் புதிய சட்டம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மோசடி செய்பவர்களிடம் Singapass விவரங்களை பகிர்ந்து கொள்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க உதவ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Singpass விவரங்களை 2020-ஆம் ஆண்டிலிருந்து 2022-வரை பகிர்ந்து கொள்ள 19,000 மேற்பட்டவர்கள் முயற்சி செய்தனர். அவர்களை காவல்துறை விசாரித்திருந்தது. ஆனால், அதில் 250 க்கும் குறைவானவர்களிடம் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால், கள்ளப் பணத்தை நல்ல பணமாக singapass மூலம் மாற்ற உதவுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எளிதாகும். நாடாளுமன்றத்தில் நேற்று …

சிங்கப்பூரில் புதிய சட்டம்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூர் நிறுவனங்கள் ஊழியர்களின் திறன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்!

சிங்கப்பூர் நிறுவனங்கள் வேலைக்கு ஊழியர்களை எடுக்கும்பொழுது அவர்களுடைய கல்வித் தகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் அவர்களுடைய திறமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் அவர்களின் மேம்பாட்டிலும் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்பதையும் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தினார். ஊழியர்களின் பயிற்சிக்கான செலவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார். ஊழியர்களுக்காக இன்னும் சிறப்பான திட்டங்களை வகுக்க வேண்டும். அதில்,வேலைச் சார்ந்தவைகளை தேர்வு செய்யும் முறையில் இருக்க வேண்டும் என்றார். …

சிங்கப்பூர் நிறுவனங்கள் ஊழியர்களின் திறன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்! Read More »