#worldnews

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் வரவிருக்கும் புதிய நடைமுறை!

சிங்கப்பூர் பொது போக்குவரத்து மன்றம் புதிய முறையை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. பொது போக்குவரத்து கட்டணங்களைக் கணக்கிடுவதில் புதிய திருத்தத்தைக் கொண்டு வர உள்ளது. இந்த புதிய நடைமுறையின் நோக்கம்.பொது மக்களுக்கு கட்டணங்கள் கட்டுப்படியாகும் வகையில் இருப்பதை உறுதி செய்வது, கட்டணங்கள் ஏற்றம்,இறக்கமாக இருப்பதைத் தவிர்ப்பது. கட்டணத்தைக் கணக்கிடுவதற்காக புதிய கொள்ளளவு அறிமுகப்படுத்தப்படுகிறது. ரயில், பேருந்துகளில் 2020 முதல் 2022 ஆண்டுகள் வரை எத்தனை பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்ற திட்டமிடல் கணக்கில் வருகிறது. ஆண்டுக்கு …

சிங்கப்பூரில் வரவிருக்கும் புதிய நடைமுறை! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் பொது இடங்களில் தூங்குபவர்களின் எண்ணிக்கை உயர்வா? குறைவா?

சிங்கப்பூர் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் கருத்தாய்வு ஒன்று நடத்தியது. பொது இடங்களில் படுத்து தூங்குவோர் என்றழைக்கப்படும் Rough Sleepers எண்ணிக்கை குறித்த கருத்தாய்வு நடத்தப்பட்டது. கருத்தாய்வின் முடிவில் அதன் எண்ணிக்கை சுமார் 40 விழுக்காடு குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட கருத்தாய்வில் சுமார் 530 ஆக இருந்தது. அதேபோல், 2019-ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 921 ஆக பதிவாகி இருந்தது. சிங்கப்பூரில் பொது இடங்களில் படுத்து உறங்குவோர்களின் விகிதம் நியூயார்க், …

சிங்கப்பூரில் பொது இடங்களில் தூங்குபவர்களின் எண்ணிக்கை உயர்வா? குறைவா? Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் அடிப்படைப் பணவீக்கத்தின் விழுக்காடு உயர்ந்து விட்டதா?

கடந்த வாரம் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் இயக்குநர் ரவி மேனன் அடிப்படைப் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுவிட்டது என்று கூறியிருந்தார்.இனி, அது குறையக்கூடும் என்றார். கடந்த மாத அடிப்படைப் பணவீக்க விழுக்காட்டைச் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐந்து விழுக்காடு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் பிப்ரவரி மாதத்தை ஒப்பிட்டால் அது 5.5 விழுக்காடு கூடி உள்ளது.சிங்கப்பூரில் விலைவாசி மீது அழுத்தம் இருந்தது.பண வீக்கத்தின் விழுக்காடு உயர்ந்துள்ளதால் விலைவாசி மீது இருந்த அழுத்தம் குறைகிறது. உணவு, எரிபொருள் தொடர்பான செலவு அதிகம் …

சிங்கப்பூரில் அடிப்படைப் பணவீக்கத்தின் விழுக்காடு உயர்ந்து விட்டதா? Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் கடைகளில் உணவைக் கையாள்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

சிங்கப்பூரில் கடந்த மார்ச் மாதம் 29-ஆம் தேதி முதல் இம்மாதம் 14-ஆம் தேதி வரை 451 கடைகளில் சிங்கப்பூர் உணவு அமைப்பு சோதனை களை நடத்தியது. அதில் 43 உணவு கடைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அங்கு பணி புரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் உணவகங்கள்,உணவங்காடி நிலையங்கள்,உணவங்காடிகள் முதலியவைகளும் அடங்கும். ஒரு சில கடைகள் மீது பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். ஆணையம் குறிப்பாக அவர்கள் புகார் அளித்த கடைகள் மீது கவனம் …

சிங்கப்பூர் கடைகளில் உணவைக் கையாள்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயம்! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரில் மாணவர்களுக்கான இணைய கற்றல் தளத்தில் புதிய அம்சம்!

சிங்கப்பூரில் மாணவர்களுக்காக SLS என்றழைக்கப்படும் இணைய கற்றல் தளம் மூலம் மாணவர்கள் பாடங்களை விரும்பி படிப்பதற்கு உதவும் நோக்கில் அறிமுகம் செய்யப்படுத்தப் பட்டுள்ளது. இந்த இணைய கற்றல் தளத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனை ஆசிரியர்கள் வரவேற்பதாக கூறுகிறார்கள். மாணவர்களின் கற்றல் பயணத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் திட்டங்களைப் படிபடியாக அறிமுகம் செயல் படுத்த உள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்தது. இதன்மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திறம்பட பாடங்களைக் கற்பிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மின்னிலக்க கற்றல் …

சிங்கப்பூரில் மாணவர்களுக்கான இணைய கற்றல் தளத்தில் புதிய அம்சம்! Read More »

Singapore Job Vacancy News

நியூசிலாந்தில் வடகிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.2 ரிக்டர் . இது வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டது. நிலநடுக்கம் உள்ளூர் நிலவரப்படி நண்பகல் 12.42 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இது சுனாமி ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறதா என நியூசிலாந்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதுவரை வடகிழக்கு கடற்கரையை ஓட்டி வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவு விடப்பட்டுள்ளது. வடகிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 500 மைல் தூரத்தில் இருக்கும் …

நியூசிலாந்தில் வடகிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்! Read More »

Singapore news

கியூபா சென்ற சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் நாடு திரும்பினார்!

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கியூபா நான்கு நாட்கள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டிருந்தார். நான்கு நாட்கள் அதிகாரத்துவப் பயணம் முடிவடைந்து, நேற்று (ஏப்ரல் 23) சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் நாடு திரும்பினார். சிங்கப்பூரும், கியூபாவும் இரு நாடுகளும் உறவை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றன. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கியூபா நாட்டிற்கு சென்றவுடன் கியூபா அதிபர் Miguel Diaz-Canel சந்தித்துபோது பல்வேறு அம்சங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. அதோடு இரு தலைவர்களும் ஆகாயச் சேவை,துறைமுகம்,பயணத்துறை, உயிரியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட …

கியூபா சென்ற சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் நாடு திரும்பினார்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் நடைபெற்ற “சொற்சிலம்பம் 2023´´

சிங்கப்பூரில் நேற்று சொற்சிலம்பம் விவாத போட்டி நடைபெற்றது. இப்போட்டி மீடியாகார்ப் வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டி 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியை சிங்கப்பூரில் உள்ள தொடக்கக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. நேற்று நடந்த இறுதி சுற்றில் ஆங்கிலோ சீனத் தன்னாட்சி பள்ளியும், யூனோய தொடக்க கல்லூரியும் போட்டியிட்டது. ஆங்கிலோ சீனத் தன்னாட்சி பள்ளி “கோவிட்-19 கிருமிப் பரவல் சிங்கப்பூரர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது´´ என்ற தலைப்பை பற்றி பேசியது. யூனோய …

சிங்கப்பூரில் நடைபெற்ற “சொற்சிலம்பம் 2023´´ Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரில் மில்லியன் மதிப்பில் விலை போன நான்கு அறை வீடு!

சிங்கப்பூரில் அதிகமான விலைக்கு விற்கப்பட்ட வீடாக நான்கு அறை வீடு உள்ளன.தஞ்சோங் பகார் வட்டாரத்தில் உள்ள Pinnacle@Duxton நான்கு அறை மறுவிற்பனை வீடாகும். அந்த நான்கு அறை மறுவிற்பனை வீடுகள் 1.4 மில்லியன் வெள்ளிக்கு விலைக்கு விற்பனை ஆகி உள்ளதாக 99.co என்ற சொத்துத் தேடல் இணைய பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. அது 95 சதுர அடியைக் கொண்டது. அதன் ஒரு சதுர அடி 1,369 வெள்ளிக்கு விற்பனையானது. அந்த வீடு 50 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் …

சிங்கப்பூரில் மில்லியன் மதிப்பில் விலை போன நான்கு அறை வீடு! Read More »

Singapore Job Vacancy News

எந்தெந்த சூழலில் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைக்கான மறுவிநியோக கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்?

அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் டின் மறு விநியோக கட்டணம் எந்த சூழ்நிலையில் தள்ளுபடி செய்யப்படும் என உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர்.அதற்கு கா.சண்முகம் பதிலளித்துள்ளார். அவற்றுக்கு திரும்ப வழங்குவதற்கான கட்டணத்தைத் தள்ளுபடி செய்வது குறித்து தேவையான சூழலில் பரிசீலிக்கப்படும். குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் இதனை பரிசீலித்து முடிவெடுக்கும். எந்த சூழ்நிலையில் அவை காணாமல் போனது? எந்த சூழ்நிலையில் அவை சேதம் அடைந்தது?அந்த சூழ்நிலையில் உரிமையாளரிடம் இருந்ததா? என்பதை ஆணையம் ஆராயும் என்றார். இவ்வாறு சட்ட, உள்துறை …

எந்தெந்த சூழலில் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைக்கான மறுவிநியோக கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்? Read More »