#worldnews

Latest Singapore News

அடுத்த மாதம் ஒரேயொரு முறை வழங்கப்பட உள்ள தொகை!

அடுத்த மாதம் Edusave கணக்குகள், உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்திய கணக்குகள் (PSEA) ஆகியவற்றில் 300 வெள்ளி ரொக்கம் நிரப்பப்பட உள்ளது. சுமார் 540,000 சிங்கப்பூரர்கள் அதைப் பெறவிருக்கின்றனர்.7 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்படவர்கள். அந்த தொகை அடுத்த மாதம் ஒரேயொரு முறை வழங்கப்படும். அதனைப் பற்றி இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தரவாத தொகுப்பின்கீழ் அறிவிக்கப்பட்டது. குழந்தைகளின் கல்வி சார்ந்த செலவுகளில் பெற்றோர்களுக்கு கூடுதல் ஆதரவு அளிக்க கொடுக்கப்படுகிறது.300 வெள்ளி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் அரசாங்கத்தால் வழங்கப்படும் வருடாந்திர …

அடுத்த மாதம் ஒரேயொரு முறை வழங்கப்பட உள்ள தொகை! Read More »

Latest Singapore News

நில போக்குவரத்து தடத்தில் வாகன நெரிசல் ஏற்படலாம்!

சிங்கப்பூரில் இன்று முதல் செவ்வாய்கிழமை வரை நிலச் சோதனை சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் இருக்க கூடும். வரும் வார இறுதியில் மே தினத்தையொட்டி நீண்டநாள் விடுமுறை காரணமாக சொல்லப்படுகிறது. இதனை சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. சிங்கப்பூருக்கு நுழையும் வழியிலும் மலேசியாவுக்கு செல்லும் வழியிலும் பயண நேரம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கலாம். சுமார் 3 மணி நேரம் காரில் பயணம் செய்வோர்கள் காத்திருக்க நேரலாம் என்று ஆணையம் கூறியது. இந்த நிலைமை இன்று …

நில போக்குவரத்து தடத்தில் வாகன நெரிசல் ஏற்படலாம்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம்!

சிங்கப்பூரில் மே தின செய்தியில் தேசிய முதலாளிகள் குறித்து சம்மேளனம் வலியுறுத்தியது. நிச்சயமற்ற பொருளியல் சூழலாக இருக்கும்பொழுது ஒவ்வொரு சிங்கப்பூர் ஊழியருக்கும் வேலைகள், சம்பளம்,வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு சம்மேளனத்தில் குறிப்பிட்டிருந்தது. அவர்கள் வேலையில் முன்னுக்கு வருவதற்கு கூடுதல் நடவடிக்கை எடுக்கும்படி முதலாளிகளை அது கேட்டுக்கொண்டது. சிங்கப்பூரர்கள் உலக அளவிலும்,வட்டார அளவிலும் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்பதற்கு வெளிநாட்டு வேலை அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியது. ஊழியர்கள் தகுந்த பயிற்சியைப் பெற்றால் மட்டுமே வேலைகளுக்குத் …

சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய சேவை!

சிங்கப்பூரில் பொது மக்களுக்கு கூடுதல் வசதியை வழங்குவதற்காக புதிய அம்சம் ஒன்றை Singpass செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அதில் அடையாள அட்டையையும்,வாகனம் ஓட்டும் உரிமம் அட்டையையும் மின்னிலக்க முறையில் பயன்படுத்த முடியும். தற்போது அச்சிடப்பட்ட CHAS அட்டைகளையும் அதில் பயன்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. சமூக, சுகாதார உதவி திட்டம் எனப்படும் CHAS க்கு தகுதி பெறும் சிங்கப்பூரர்களுக்கு வழங்க கூடியது. அந்த அட்டையை இனி மின்னிலக்க வழியாகவும் பயன்படுத்தலாம். இன்று முதல் Singpass …

சிங்கப்பூரில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய சேவை! Read More »

Latest Sports News Online

மகள் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் kettle லை வைத்து காயத்தை ஏற்படுத்திய தாய்!

சிங்கப்பூரில் 15 வயதுடைய குழந்தை தனது நண்பர் வீட்டில் உறங்கிவிட்டு மறுநாள் மாலை 7 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.இந்த சம்பவம் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி நிகழ்ந்தது. தாயாரின் பேச்சை மீறி தன் நண்பர் வீட்டில் தங்கி உள்ளார். மகள் வீட்டிற்கு வந்த பிறகு,அறைக்குள் சென்று கதவைப் பூட்டி கொண்டுள்ளார். அறையின் சன்னலை தாயார் திறந்துள்ளார்.மகளை கடுமையாக திட்டியும், சன்னல் வழியாக காலணிகளை வீசி மகள் மீது எறிந்துள்ளார். 24-ஆம் தேதி வரை பூட்டிய அறைக்குள் …

மகள் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் kettle லை வைத்து காயத்தை ஏற்படுத்திய தாய்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் வீட்டு வாடகை குறைகிறதா?

வரும் மாதங்களில் வீட்டு வாடகை குறையக் கூடும். இதனை நேற்று சிங்கப்பூர் நாணய வாரியம் கூறியது. அதற்கு காரணம் தற்போது வீடுகளின் விநியோகம் அதிகரித்திருப்பது என்று சொன்னது. சுமார் 4,00,000 வீடுகள் இவ்வாண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றது. தனியார், பொது வீட்டுத் திட்டங்களின்கீழ் இன்னும் 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியது. மக்கள் புது வீடுகளுக்கு குடியேறியவுடன் வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கபடுகிறது. இவ்வாண்டின் முற்பகுதியில் …

சிங்கப்பூரில் வீட்டு வாடகை குறைகிறதா? Read More »

Singapore Job News Online

கோவிட்-19 நோயால் உயிரிழந்தவரின் இறப்புக்கு ஒவ்வாமை காரணமா?

சிங்கப்பூரில் கோவிட்-19 நோய் தொற்றால் ஏற்பட்ட 61 வயதுடையவர் உயிரிழந்ததற்கு காரணம் பாரம்பரிய சீன மாத்திரைகளினால் ஒவ்வாமையாக என்று கூறப்படுகிறது. ஜூலை 18-ஆம் தேதி 2022-ஆம் ஆண்டு கோ என்பவர் மயக்க கலக்கத்துடன் இருந்தார். மயக்க கலக்கத்துடன் காணப்பட்டதால் அவரை அவருடைய மகன் மருந்தகத்துக்கு அழைத்துச் சென்றார். மருந்தகத்துக்கு சென்று வந்த பிறகும் அவருக்கு சரியாகவில்லை. அதனால் அவருக்கு ART பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவில் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. அவர் 2 Panadol Extra மாத்திரைகளை …

கோவிட்-19 நோயால் உயிரிழந்தவரின் இறப்புக்கு ஒவ்வாமை காரணமா? Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரின் சாலைகளில் மின் கனரக வாகனம்!

அடுத்த மாதம் சிங்கப்பூரின் சாலைகளில் முதல் மின்சார கனரக வாகன வலம் வர உள்ளது. அந்த வாகனம் மின்கலன்களால் செயல்படும்.அடுத்த மாதத்திலிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும். அந்த கனரக வாகனத்தின் நீளம் 25 அடி.அது Lithium மின்கலன்களைக் கொண்டு இயங்குகிறது. அதனை ஒரு முறை முழுமையாக மின்னூட்டம் செய்தால் 180 கிலோமீட்டர் வரை இயங்கும். இது சிங்கப்பூரின் கிழக்கிலிருந்து மேற்கு வரை 3 முறை பயணம் செய்வதற்கு சமம். DB Schenker நிறுவனம் அந்த வாகனத்தை …

சிங்கப்பூரின் சாலைகளில் மின் கனரக வாகனம்! Read More »

Singapore news

யார் இந்த தங்கராஜ்? சிங்கப்பூரில் எதற்காக தூக்கு தண்டனை?

சிங்கப்பூரில் தூக்கு தண்டனை என்பது சட்டப்படியான தண்டனை. போதைப்பொருள் கடத்தலை மிக மோசமான குற்றச் செயலாக சிங்கப்பூர் பார்க்கிறது. போதைப்பொருள் கடத்தல், கொலை, பயங்கரவாத உட்பட 33 குற்றங்களுக்கு சிங்கப்பூர் சட்டத்தின்கீழ் மரண தண்டனை அளிக்கப்படுகிறது. தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் பெரும்பாலும் விடியற்காலையில் நிறைவேற்றும். சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தவருக்கு உடந்தையாக இருந்ததாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 46 வயதுடைய தங்கராஜ் சுப்பையா மீது குற்றச்சாட்டப்பட்டது. 2013-ஆம் ஆண்டில் ஒரு நபர் மலேசியாவில் …

யார் இந்த தங்கராஜ்? சிங்கப்பூரில் எதற்காக தூக்கு தண்டனை? Read More »

Latest Singapore News

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் களம் இறங்குவேன்!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக நேற்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். ஜோ பைடனுக்கு வயது 80.அவர் போட்டியிட போவதைத் தெரிவிக்கும் விதத்தில் காணொளி ஒன்றை Twitter பக்கத்தில் வெளியிட்டிருந்தார். புதிய பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக கூறினார். அவருக்கு போட்டியாளராக ஜனநாயக கட்சியில் இருந்து யாரும் இல்லை. ஆனால், பிரச்சாரத்தின் போது அவருடைய வயது குறித்த பல விமர்சனங்களை எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.