#worldnews

திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!!

திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!! திருச்சி விமானநிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் கவனத்திற்கு, தற்போது லக்கேஜ் “செக்-இன்” ஆனது அட்வான்ஸ்டு “இன்-லைன்” டெக்னாலஜி என்பதால் கடைசி நேரத்தில் வந்து லக்கேஜ்ஜில் பிரச்சனை என்றால் பிளைட்டை மிஸ் செய்ய வாய்ப்பு உண்டு. எப்போதும் 3 மணி நேரத்திற்கு முன்னர் வருவது உகந்தது. இதற்கு முன்னர் பயணிகள் விமானநிலையத்திற்குள் நுழைந்ததும் முதலில் தங்கள் லக்கேஜ்களை நீண்ட வரிசையில் நின்று ஸ்கேன் செய்து ஸ்டீக்கர் ஒட்டிய …

திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!! Read More »

ஜோகூரின் இரு நிலவழிச் சோதனை சாவடிகளில் VEP பதிவு குறித்த எச்சரிக்கை விடுப்பு!!

ஜோகூரின் இரண்டு சோதனைச் சாவடிகள் வழியாக மலேசியாவிற்குள் நுழையும் வாகனங்களுக்கு நிலுவையில் உள்ள வாகன நுழைவு அனுமதி (VEP) தொகை மற்றும் காவல்துறை சம்மன்கள் குறித்தும் தகவல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள தெரிவித்தனர். ஜோகூர் செல்லும் இருவழிச் சோதனைச் சாவடிகளில் சாலைப் போக்குவரத்துத் துறை வழக்கமான சோதனைகளை நடத்தி, VEP வாகன நுழைவு அனுமதியைப் பதிவு செய்ய நினைவூட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதுவரை 15,000க்கும் மேற்பட்ட …

ஜோகூரின் இரு நிலவழிச் சோதனை சாவடிகளில் VEP பதிவு குறித்த எச்சரிக்கை விடுப்பு!! Read More »

APEC உச்சி நிலை மாநாட்டை 2030 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடத்த விருப்பம்…!!

சிங்கப்பூர்: 2030 ஆம் ஆண்டு APEC உச்சி மாநாட்டை சிங்கப்பூரில் நடத்த பிரதமர் திரு.லாரன்ஸ் வோங் விருப்பம் தெரிவித்துள்ளார். பெருவின் தலைநகரான லீமாவில் நடைபெற்ற APEC மாநாட்டின் முடிவில் அவர் இதனைத் தெரிவித்தார். 2009 இல், சிங்கப்பூர் APEC மாநாட்டை நடத்தியது. பொருளாதார ஒத்துழைப்புக்கு APEC ஒரு முக்கியமான தளம் என்று கூறிய பிரதமர், அதற்கு சிங்கப்பூர் தனது பங்களிப்பை வழங்கும் என்றும் கூறினார். சிங்கப்பூர் பிரதமராக முதல்முறையாக APEC மாநாட்டில் பிரதமர் வோங் கலந்து கொண்டார். …

APEC உச்சி நிலை மாநாட்டை 2030 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடத்த விருப்பம்…!! Read More »

ஈஸ்ட் கோஸ்ட் நிலத்தடி நடைபாதையில் ஏற்பட்ட வெள்ளம்…!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் நிலத்தடி நடைபாதை திடீரென வெள்ளத்தில் மூழ்கியதாக தகவல் வெளியாகியது. நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், தண்ணீர் பம்ப் மூலம் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி நிலைமை விரைவாக சரி செய்யப்பட்டதாக தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து போக்குவரத்தை திசை திருப்ப அவசர மீட்புக் குழுவொன்று நிறுத்தப்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. கனமழையால் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் 10 நிமிடங்களில் மழை நீர் வடிந்ததாக தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவம் கடந்த …

ஈஸ்ட் கோஸ்ட் நிலத்தடி நடைபாதையில் ஏற்பட்ட வெள்ளம்…!!! Read More »

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!!

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!! சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. ஜியாங்சூ மாநிலத்தின் யீசிங் நகரில் உள்ள wuxi தொழிற்பயிற்சி பள்ளியில் தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் முன்னாள் மாணவர் என்றும் அவருக்கு வயது 21 . அந்த நபர் தேர்வுகளில் தேர்ச்சியடையாதவர் என்று கூறப்படுகிறது.காவல்துறை அந்த நபரை கைது செய்துள்ளது. மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை …

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!! Read More »

மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி…!!!

மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி…!!! சிங்கப்பூர்: மஞ்சள் ரிப்பன் இயக்கம் 500 கைதிகளின் குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவியை வழங்க உள்ளது. புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், கைதிகளின் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கான உதவி இரட்டிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு 150 வெள்ளி மதிப்புள்ள வவுச்சர்களைப் பெறுவார்கள். மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு …

மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி…!!! Read More »

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன?

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன? இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  மஹாராணி லக்ஷிமிபாய் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மேலும் 44 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் 16 குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்பட்டது. மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்தது. இந்த தீ விபத்து சம்பவத்திற்கு உயிர் வாயு இயந்திரத்தில் …

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன? Read More »

“பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதைகளை விதைக்க வேண்டும்”- பிரதமர் வோங்

“பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதைகளை விதைக்க வேண்டும்”- பிரதமர் வோங் சிங்கப்பூர்: APEC நாடுகள் அனைவரும் வெற்றிபெற உதவும் நல்லுறவைப் புதுப்பிக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். உலகமயம் பலவீனமடைந்து வருகிறது. அதே நேரத்தில் வியாபார தடைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அவர் மறுமலர்ச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். APEC உச்சநிலை மாநாட்டை அடுத்து நடைபெற்ற தலைவர்களின் கலந்துரையாடலில் திரு வோங் கலந்து கொண்டு உரையாற்றினார். 21 நாடுகள் APEC – ஆசிய …

“பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதைகளை விதைக்க வேண்டும்”- பிரதமர் வோங் Read More »

சிங்கப்பூரில் தேசிய மொழிபெயர்ப்பு குழுவின் ஆண்டு நிறைவு விழா!! 10 பேருக்கு சிறப்பு அங்கீகார விருது!!

சிங்கப்பூரில் தேசிய மொழிபெயர்ப்பு குழுவின் ஆண்டு நிறைவு விழா!! 10 பேருக்கு சிறப்பு அங்கீகார விருது!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தேசிய மொழிபெயர்ப்புக் குழு தனது 10வது ஆண்டு நிறைவையொட்டி, சிறப்பாகப் பங்களித்த 10 பேருக்கு சிறப்பு அங்கீகார விருதை வழங்கியுள்ளது. சிங்கப்பூரின் தேசிய மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு விஷயங்களில் சிறந்த ஆலோசனைகளை வழங்கியதற்காகவும், மொழிபெயர்ப்புக் குழுவின் திட்டங்களை ஆதரிப்பதற்காகவும் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். விருது பெற்றவர்கள்: * தமிழ் மொழி நிலையை இயக்குனர்- உமறுப்புலவர்* தமிழ் மொழி வளமைக் குழுவின் …

சிங்கப்பூரில் தேசிய மொழிபெயர்ப்பு குழுவின் ஆண்டு நிறைவு விழா!! 10 பேருக்கு சிறப்பு அங்கீகார விருது!! Read More »

சிங்கப்பூர் காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 288 பேர்!!

சிங்கப்பூர் காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 288 பேர்!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 189 ஆண்களும் 99 பெண்களும் மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை போலீசாரால் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்டவர்கள் அனைவரும் 16 முதல் 76 வயதுக்கு உட்பட்டவர்கள். சந்தேக நபர்கள் 1,208 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் வேலை …

சிங்கப்பூர் காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 288 பேர்!! Read More »