world news

கால் பந்து லீக் வரலாற்றில் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!!!

கால் பந்து லீக் வரலாற்றில் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!!! MLS எனப்படும் மேஜர் லீக் சாக்கர் தொடரில் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக விளையாடுகிறார்.இன்டர் மியாமி அணியானது தொடக்க ஆட்டத்தில் அதன் தோல்வியில் இருந்து மீள லியோனல் மெஸ்ஸி மீண்டும் முக்கியப் பங்காற்றினார். மியாமி தனது சீசனை நியூ யார்க் சிட்டி எஃப்சிக்கு எதிராக சேஸ் ஸ்டேடியத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் மெஸ்ஸி தனது சிறந்த …

கால் பந்து லீக் வரலாற்றில் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!!! Read More »

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!!

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!! ஜப்பானில் அரிசி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அங்கு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரலாறு காணாத வெயிலால் அரிசி வரத்து பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாங்கி குவித்து வருகின்றனர் எனவே, அதைச் சமாளிக்க ஜப்பானிய அரசாங்கம் 210,000 டன் அரிசியை அவசரகால இருப்புகளிலிருந்து சந்தைக்குக் கொண்டுவருகிறது. ஜப்பானில் கடந்த சில மாதங்களாகவே அரிசியின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த …

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!! Read More »

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!!

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!! பிலிப்பீன்ஸில் இன்று 5.9 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருப்பதாக எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிலையம்(Institute of volcanology and seismology)தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சேதம் மற்றும் நில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்திய கூறுகளை எச்சரித்தது. நிலநடுக்கத்தில் பொருட்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த …

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!! Read More »

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது!! எப்படி?

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது!! எப்படி? உறவினர் ஒருவர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்.-அன்பு அதை நான் 8 துண்டுகளாக்கி 8 பேருக்கு பகிர்ந்தேன்.-பகிர்ந்துண்ணல் ஒரு துண்டை அருகில் உள்ள வீட்டில் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு முறந்து விடும்” என்று வாங்க மறுத்தார்.-மூடநம்பிக்கை இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது எனக்கு கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே…”-உரிமை எதிர் வீட்டில் ஒரு அரசு உயர் …

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது!! எப்படி? Read More »

Latest Tamil News Online

உணவகத்திற்கு வந்து மூக்கு முட்ட சாப்பிட்ட பெண்… பணம் கேட்ட பொழுது மன நோயாளி போல் நடித்த தந்திரம்!

தாய்லாந்தில் உணவகத்திற்கு வந்த பெண், சாப்பிட்டு முடித்து பணத்தை கேட்ட பொழுது மனநிலை சரியில்லாதது போல் நடித்து ஊழியர்களை ஏமாற்றினார். தாய்லாந்தில் பத்தும் தானி என்ற மாநிலத்தில் உள்ள லம் லுக்கா என்ற இடத்தில் பிரபலமான உணவகம் ஒன்று உள்ளது. அந்த உணவகத்திற்கு வந்த பெண் விருப்பமான உணவை வாங்கி சாப்பிட்டதாக தெரிகின்றது. தனக்கு வேண்டிய உணவை ஒவ்வொன்றாக வாங்கி பொறுமையாக ருசித்த பெண்ணிடம் ஹோட்டலில் வேலை செய்யும் நபர் பில்லினை காட்டிய பொழுது இன்னும் சற்று …

உணவகத்திற்கு வந்து மூக்கு முட்ட சாப்பிட்ட பெண்… பணம் கேட்ட பொழுது மன நோயாளி போல் நடித்த தந்திரம்! Read More »