#world

Odyssey கப்பலின் உல்லாச பயணம் தொடங்குவதை எண்ணி பயணிகள் உற்சாகம்…!!

அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டிலிருந்து மூன்றரை ஆண்டுகளாக உலகைச் சுற்ற திட்டமிட்டு இருந்த உல்லாச பயணக் கப்பலான Odyssey கடந்த மே மாதம் திடீரென பழுதடைந்தது. இப்போது அவை சரி செய்யப்பட்டு கப்பலை இயக்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக வில்லா வீ ரெசிடென்ஸ் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, 650 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய Odyssey சொகுசுக் கப்பலின் பயணம் தொடங்கியுள்ளது. 7 கண்டங்கள் மற்றும் 425 துறைமுகங்களைக் கடந்து உலகை சுற்றி வர Odysseyக்கு கிட்டத்தட்ட 1,301 நாட்கள் வரை …

Odyssey கப்பலின் உல்லாச பயணம் தொடங்குவதை எண்ணி பயணிகள் உற்சாகம்…!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! நமது `SGTAMILAN’ வெப்சைட்டில் தினந்தோறும் அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகள் மூலமாக நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிட்டு வருகிறோம்.குறைந்த செலவிலும், முன்பணம் பெறாமலும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் வேலை செய்வதற்கான வேலை வாய்ப்புகளை பதிவிட்டு வருகிறோம்.நமது வெப்சைட் மூலமாக பலர் பலனடைந்துள்ளனர்.நீங்களும் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவுடன் உள்ளவராக இருந்தால் நமது SGTAMILAN வெப்சைட்டின் Telegram சேனலில் இணைந்திருங்கள். Telegram Channel id …

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! Read More »

இணையச் சேவை பாதிப்பு!! ஸ்தம்பித்துள்ள உலக நாடுகள்!! சிங்கப்பூரிலும் தடங்கல்!!

இணையச் சேவை பாதிப்பு!! ஸ்தம்பித்துள்ள உலக நாடுகள்!! சிங்கப்பூரிலும் தடங்கல்!! உலகெங்கும் இணைய சேவைகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பல சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளில் முக்கிய வங்கிகள்,ஊடகங்கள், விமான நிறுவனங்களின் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இணையச் சேவை தடங்கலால் சிட்னி விமான நிலையத்தில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்திலும் இணையச் சேவை கோளாறால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சாங்கி விமான …

இணையச் சேவை பாதிப்பு!! ஸ்தம்பித்துள்ள உலக நாடுகள்!! சிங்கப்பூரிலும் தடங்கல்!! Read More »

கந்த சஷ்டி விரதத்தில் செய்யக்கூடாத தவறுகள்!!

”கந்த சஷ்டி விரதம் 2023′‘ சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது பழமொழி இதன் உண்மையான பொருள்:சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகச் சிறந்த விரதம் ஆகும். கந்த சஷ்டி என்பது:முருகக்கடவுள் சூரனை அளித்த ஒரு விழாவாகம் சஷ்டி என்பது ஆறு ஆகும். விரதம் துவங்கும் நாள்:நவம்பர் 13-ஆம் தேதி ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் ஆறு நாட்கள் ஆகும். விரதம் தரும் …

கந்த சஷ்டி விரதத்தில் செய்யக்கூடாத தவறுகள்!! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றி உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றியும்,இதற்கு முன் நீங்கள் சிங்கப்பூர் வந்து வேலை செய்துவிட்டு இந்தியா திரும்பி வந்ததற்கு பிறகு எந்த வயதில் மீண்டும் சிங்கப்பூர் வரலாம் என்பதைப் பற்றியும் முழு விவரத்துடன் காண்போம். சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விதிமுறைகளை Ministry of Manpower (MOM) தான் முடிவு செய்கிறது. அவர்கள்தான் வயது வரம்பையும் தீர்மானிப்பார்கள். கம்பெனிகள் வேலைக்கு ஆட்கள் எடுக்க வேண்டுமென்றால், முதலில் MOM – இல் அப்ளை செய்வார்கள். வெளிநாட்டு ஊழியருக்கு சராசரி …

சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றி உங்களுக்கு தெரியுமா? Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்!மூன்றாம் நாள்!

மூன்றாவது நாள் முழுவதும் உங்களுக்கு கிளாஸஸ்(Classes) நடக்கும். உங்களுக்கு அவர்கள் கொடுத்த Tab இல் சிங்கப்பூர் ரூல்ஸ்,எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கும். அதனைப் பார்த்து கொள்ளுங்கள்.ஏனென்றால், உங்களுக்கு தெரியாததை கூட தெரிந்து கொள்ளலாம். புதிதாக சிங்கப்பூர் வருபவர்கள் நன்கு கவனித்துக் கொள்வது நல்லது. மூன்றாவது நாளிலேயே யார் யார் வெளி ஆக வேண்டும் என்பதைக் கூறிவிடுவார்கள். நீங்கள் கடைசி தடுப்பூசி போட்டு ஆறு மாதத்திற்குள் இருந்தால், மூன்றாவது நாள் வெளியாகலாம். மூன்றாவது நாள் Quarantine இல் …

சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்!மூன்றாம் நாள்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் வருவதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா?

சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களில் பலருக்கு இருக்கும் கேள்வி. மூன்று தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டால்தான் சிங்கப்பூருக்குள் நுழைய முடியுமா? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. அதில் முக்கியமாக பூஸ்டர் தடுப்பூசி கண்டிப்பாக போட்டிருக்க வேண்டுமா? என்ற கேள்வி தான் பலரிடம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான பதில் தான் இது. ஊழியர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சில கம்பெனிகள் கூறுகின்றன. ஆனால், சிங்கப்பூர் ரூல்ஸ் படி பூஸ்டர் தடுப்பூசி போடத் தேவையில்லை. …

சிங்கப்பூர் வருவதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா? Read More »

Latest Singapore News

உழைப்பாளர் தினம்!

உலகமெங்கும் ஆண்டு தோறும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.உழைப்பாளர்களைக் கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர் தின வரலாறு: சிகாகோ நகரில் மே 1-ஆம் தேதி 1886-ஆம் ஆண்டு தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை நேரத்தைக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதற்கு தலைமை வகித்தவர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ்,ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல்,அடால்ப் பிட்சர். அவர்களுடைய இன்னுயிரை அளித்தனர்.அவர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. அதனால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இப்போராட்டத்தைக் …

உழைப்பாளர் தினம்! Read More »

Tamil Sports News Online

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!

கேரளாவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால் காதல் ஜோடி தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்களுடைய குடும்பம் அதிர்ச்சி அடைந்தனர். எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் ரீயூனியன் என்ற பெயரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த முன்னாள் மாணவரும், இடுக்கியைச் சேர்ந்த …

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்! Read More »

Latest Singapore News in Tamil

ஏன்?வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் கன்னத்தில் அறை!

சிங்கப்பூரில் வயதானவரைக் கன்னத்தில் அறைந்த வாகன ஓட்டுநர்.ஏன்? வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்ட வயதான மூத்தவரை கன்னத்தில் அறைந்த வாகன ஓட்டுநர்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்க்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.37 வயதுடைய Adrin Low Kim Chye எனும் வாகன ஓட்டுநர் வேண்டுமென்றே வயதான பாதசாரியைக் காயத்தை ஏற்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த குற்றச் சாட்டில் வாக்குவாதத்தின் போது அவர் நீளமான கைவிளக்கு கொண்டு வயதானவரை மிரட்டியதும் வழக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. …

ஏன்?வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் கன்னத்தில் அறை! Read More »