சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!!
சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!! கடந்த 2024 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு வருடாந்திர சராசரி வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாக இருந்தது.இதனை சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதே போன்ற நிலை 2019 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது. ஆய்வகம் வெளியிட்ட வருடாந்திரப் பருவநிலை மதிப்பீட்டு அறிக்கையில் ,ஆண்டின் சில நேரங்களில் வெப்பநிலை புதிய உச்சங்களைத் எட்டியதாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் Hall of fame …