துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்!! அப்படி என்ன செய்தார்?
துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்!! அப்படி என்ன செய்தார்? இங்கிலாந்தின் வாரிங்டனில் முடி திருத்தம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் போலீஸ் அதிகாரிக்கு உதவியுள்ளார். 32 வயதான கைல் வைட்டிங் என்பவர் முடி திருத்தம் ணி செய்து கொண்டிருந்தபோது போலீஸ் அதிகாரியுடன் ஒரு நபர் சண்டையிடுவதை ஜன்னல் வழியாக கண்டார். அவர் உடனடியாக கடையை விட்டு வெளியேறி போலீசாருக்கு உதவும் நோக்கில் அதிகாரியை தாக்கிய நபரை பிடித்துக் கொண்டார். வைட்டிங்கின் தோள் மீது முடி திருத்துபவர் போர்த்தும் துணியோடு வந்து …
துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்!! அப்படி என்ன செய்தார்? Read More »