உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…??

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…?? இந்தோனேசிய தீவுகளுக்கு அருகில் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள மர்மக்கோடு பற்றி உங்களுக்கு தெரியுமா..?? ஆம் கண்ணுக்கு தெரியாத இந்த சுவர் போன்ற அமைப்பு ஒரு தடுப்பு பகுதி போன்று செயலாற்றுகின்றது. இதற்கு Wallace Line என்று பெயர். இந்த Wallace Line இக்கு இடது புறமும் வலது புறமும் வாழும் உயிரினங்கள் இந்த கோட்டை கடப்பதில்லையாம்.மேலும் இந்த சுவரின் குறுகலான பாதையின் அகலம் 30 முதல் …

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…?? Read More »