#Vietnam

வியட்நாமை உருக்குலைத்த டிராமி புயல்!!

வியட்நாமை உருக்குலைத்த டிராமி புயல்!! டிராமி புயல் வியட்நாமில் கரையைக் கடந்தது. புயல் மத்திய நகரங்களான துவா தியென் ஹுவே  மற்றும் டானாங் கடலோரத்தில் கரையைக் கடந்தது. புயல் அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் கரையை கடந்தாலும் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புறங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. …

வியட்நாமை உருக்குலைத்த டிராமி புயல்!! Read More »

வியட்நாமில் பறவை காய்ச்சலுக்கு பலியான விலங்குகள்…!!!

வியட்நாமில் பறவை காய்ச்சலுக்கு பலியான விலங்குகள்…!!! வியட்நாமில் பறவைக் காய்ச்சலுக்கு 47 புலிகள், 3 சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தைப்புலி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விலங்குகள் சுகாதார நோயறிதலுக்கான தேசிய மையத்தின் சோதனை முடிவுகளின்படி, H5N1 வகை A வைரஸால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. வியட்நாமில் லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் My Quynh safari பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள Vuon Xoai …

வியட்நாமில் பறவை காய்ச்சலுக்கு பலியான விலங்குகள்…!!! Read More »

தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரி!!

வியட்நாமில் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 59 வயதான Nguyen Thanh Binh என்பவரை டிசம்பர் 25ஆம் தேதி அன்று காவல்துறை கைது செய்தனர். அவர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மீகாங் டெல்டாவில் உள்ள An Giang மாகாணத்தில் மக்கள் குழுவின் தலைவராக பதவி வகித்து வருகிறார். அவர் பணத்திற்காக, Trung Hau 68 நிறுவனம் அதிக அளவில் மணலை சுரண்டுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நிறுவனம் உரிமம் …

தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரி!! Read More »

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!!வீடுகளை விட்டு வெளியேறி படகில் பயணிக்கும் மக்கள்!!

பண்டைய வியட்நாமின் உலக பாரம்பரிய சுற்றுலாத்தலமான Hue நகரத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் படகுகளில் செல்கின்றனர். மத்திய மாகாணமான குவாங் ட்ரையில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர் என்றும், மூன்று பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் சில பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய …

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!!வீடுகளை விட்டு வெளியேறி படகில் பயணிக்கும் மக்கள்!! Read More »

வியட்நாமில் 18 பேருக்கு மரண தண்டனை!! அப்படி என்ன குற்றம் செய்தார்கள்?

வியட்நாமில் 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இரண்டு பேர் தென்கொரியா நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் சீன நாட்டை சேர்ந்தவர்.அவர்கள் சட்டவிரோதமாக போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட இரண்டு தென்கொரியர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி எனவும் தெரிவித்தது. இந்த தகவலை வியட்நாம் அரசாங்க ஊடகம் சொன்னது. அவர்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு மே முதல் ஜூன் 2020 இடையில் சட்டவிரோதமாக சுமார் 216 கிலோகிராம் போதைப்பொருட்களை கடத்தியது மற்றும் வைத்திருந்துள்ளனர். …

வியட்நாமில் 18 பேருக்கு மரண தண்டனை!! அப்படி என்ன குற்றம் செய்தார்கள்? Read More »

இயற்கையை ரசிக்க ஒரு நாள் சுற்றுலா பயணமாக சென்ற தென் கொரியர்களுக்கு நேர்ந்த துயரம்!!

வியட்நாமில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் தடம்புரண்டு ஓடியது. அக்டோபர் 24ஆம் தேதி அன்று தென் கொரியாவை சேர்ந்த 4 சுற்றுலா பயணிகள் தலாத்தின் இயற்கை அழகை ரசிப்பதற்காக, ஒரு நாள் சுற்றுலா பயணமாக அங்கு சென்றனர். அப்பகுதியில் மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நீரோடையில் வெள்ளம் தடம்புரண்டு ஓடியதால் நீர்மட்டம் உயர்ந்தது. சுற்றுலாப் பயணிகளின் ஜீப் நீரோடையைக் கடக்க முயன்ற போது வெள்ளத்தில் …

இயற்கையை ரசிக்க ஒரு நாள் சுற்றுலா பயணமாக சென்ற தென் கொரியர்களுக்கு நேர்ந்த துயரம்!! Read More »

வியட்நாமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்…..நிலச்சரிவில் சிக்கி குழந்தை உட்பட மூன்று பேர் பலி……

வடக்கு வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவரை காணவில்லை என்றும் பேரிடர் அதிகாரிகள் தெரிவித்தனர். Yen Bai, Thai Nguyen மற்றும் Tuyen Quang மாகாணங்களில் கனமழை பெய்ததால் டஜன் கணக்கான வீடுகள் மற்றும் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக Hanoi-ஐ தளமாகக் கொண்ட பேரிடர் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. தெருக்களில் சூழ்ந்த வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து …

வியட்நாமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்…..நிலச்சரிவில் சிக்கி குழந்தை உட்பட மூன்று பேர் பலி…… Read More »

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதி….. பலர் உணவு, தண்ணீர், மின்சார வசதி இல்லாமல் தவிக்கும் அவலம்…..

வியட்நாமில் மத்திய பகுதிகள் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அதனால் அங்கு வசித்த ஆயிரக்கணக்கனோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டது. இன்னும் பலர் தண்ணீர், உணவு, மின்சார வசதிகள் இல்லாமல் சிக்கி தவிப்பதாக சொல்லப்படுகிறது. கடும் வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்து உள்ளதாகவும் கூறப்பட்டது. மரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. செப்டம்பர் 28-ஆம் தேதி (இன்று) அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அங்கு வாகனங்கள் நுழையாமல் இருப்பதற்காக …

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதி….. பலர் உணவு, தண்ணீர், மின்சார வசதி இல்லாமல் தவிக்கும் அவலம்….. Read More »

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோர தீ விபத்து…..பிணவறையில் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளார்களா? என தேடி திரியும் அவலம்……

வியட்நாம் தலைநகரமான Hanoi-ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட கோர தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட, 56 பேர் இறந்ததாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும், காவல்துறையினர் கூறினர். இந்த தீ விபத்தில் சிலர், தன் குடும்பமே தீக்கிரையானது என்றும், ஒருவர் தன் மகளை இழந்ததாகவும் கதறினர். ராணுவத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் உள்ள பிணவறையை சுற்றி, உறவினர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளார்களா என தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்த கட்டிடத்தில் சுமார் 150 பேர் வசித்து …

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோர தீ விபத்து…..பிணவறையில் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளார்களா? என தேடி திரியும் அவலம்…… Read More »