#trending

Latest Singapore News

சிங்கப்பூரில் தன்னுடன் தங்கியிருந்த நபரைக் கொலைச் செய்தவர்!

மார்ச்,17-ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்தவர் வீட்டில் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு காலை 11 மணியளவில் தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் ரெட்ஹில் குளோஷின் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்துள்ளது. இதையடுத்து காவல்துறை அங்கு சென்றது. சந்தேகத்தின் அடிப்படையில் அவருடன் வசித்து வந்த 59 வயது நபரைக் கைது செய்தது. காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கே உடல் அசைவின்றி பல்வேறு காயங்களோடு 61 வயதுடைய நபர் வீட்டுக்குள் கிடந்தார்.அவருடன் வீட்டில் வசித்த 59 […]

சிங்கப்பூரில் தன்னுடன் தங்கியிருந்த நபரைக் கொலைச் செய்தவர்! Read More »

Tamil Sports News Online

இம்மாதம் இறுதிவரை மழைக்காலம் நீடிக்கும்!

சிங்கப்பூர் வானிலை மையம் வானிலை குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.இம்மாதம் இறுதிவரை மழைக்காலம் நீடிக்கும் என்று குறிப்பிட்டது. சிங்கப்பூரில் கடந்த மாதத்திலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது மிதமான மழை முதல் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று கூறியது. பெரும்பாலும் மதிய வேலையில் மழைப் பெய்யலாம். அவ்வப்போது மாலை நேரங்களில் பெய்யலாம் என்று தெரிவித்தது. வெப்ப நிலை பெரும்பாலான நாட்களில் தினசரி 24 டிகிரி செல்சியாஸ்க்கும்,33 டிகிரி செல்சியஸ்க்கும் இடைப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தது.

இம்மாதம் இறுதிவரை மழைக்காலம் நீடிக்கும்! Read More »

Singapore Job News Online

புதிய உடன்பாட்டில் சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் கையெழுத்துட்டுள்ளது!

தற்காப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பான கூட்டுத் திருத்தம் ஒன்றில் சிங்கப்பூரும்,இந்தோனேஷியாவும் கையெழுத்திட்டுள்ளது. அந்த உடன்பாட்டில் இருத்தரப்பு தற்காப்பு துறைகளுக்கும் கடந்த ஆண்டில் இடையே இடம்பெற்ற பரிமாற்றங்கள் குறிப்பிடப்பட்டது. அதில் இருதரப்பின் ஒத்துழைப்பை அக்கறைக்குரிய அம்சங்களை மேம்படுத்துவதில் உள்ள கடப்பாடு உறுதிப்படுத்தப் பட்டன. இந்தோனேஷியா தற்காப்பு அமைச்சர் பிரபாவோ சுபியாந்தோவுக்கு சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் காலை அவருக்கு விருந்தளித்தார். அப்போழுது அவர்கள் உலக அரசியல் சூழலை குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.சிங்கப்பூர் –

புதிய உடன்பாட்டில் சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் கையெழுத்துட்டுள்ளது! Read More »

Singapore Job Vacancy News

தரமான சேவைகளை வழங்குவதற்காக ஊழியர்களை பயிற்சிகளுக்கு அனுப்பும் நிறுவனம்!

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டுக்குள் பயணிகளின் எண்ணிக்கை நோய் தொற்று பரவலுக்கு முன்பு இருந்த நிலையை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலைய ஊழியர்களுக்காக வழங்கும் திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் பயிற்சிகளை முடக்கிவிட்டுள்ளது.இதனை விமான நிலைய சேவைகள் எனும் SATS நிறுவனம் முடக்கி விட்டது. இதனை ஈடு கட்டுவதற்காக தனது ஊழியர்களின் சேவைத்தரத்தை சாங்கி விமான நிலையத்தில் மேம்படுத்த நினைக்கிறது. தற்போது 17,000 ஊழியர்கள் SATS நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையானது கிருமி தொற்று காலத்துக்கு

தரமான சேவைகளை வழங்குவதற்காக ஊழியர்களை பயிற்சிகளுக்கு அனுப்பும் நிறுவனம்! Read More »

Singapore news

புத்தாக்க, ஆய்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்க புதிய முயற்சி!

புத்தாக்க, ஆய்வு நடவடிக்கைகளை உக்குவிக்கப் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் புதிய முயற்சியைத் தொடங்கி உள்ளது.இதனை,`NTU புத்தாக்க, தொழில்முனைப்பு முயற்சி ´ என அழைக்கப்படும். பல்கலை மாணவர்களுக்கு அதன்படி தொழில் முனைவர்களை வளர்க்கும் பாடத்திட்டங்களை வழங்கப்படுகிறது. சந்தையில் புதிய பொருட்களை உருவாக்குவதற்கான யோசனைகளும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிகளும் எடுக்கப்படும். இதற்கு உகந்த சூழலை விரிவுரையாளர்களுக்கும், பல்கலை மாணவர்களுக்கும் அமைத்து கொடுக்கப்படும்.

புத்தாக்க, ஆய்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்க புதிய முயற்சி! Read More »

Latest Sports News Online

படத்தில் நடித்த காளையை தானம் வழங்கிய இயக்குனர்!

ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெப் தொடர் `பேட்டகாளி ´. இதனை வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கி உள்ளார். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெப்ப தொடர் `பேட்டகாளி ´. இதனை வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கி உள்ளார். இந்த வலைத்தொடரில் ஆண்டனி,கிஷோர்,வேல ராமமூர்த்தி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு வேல்ராஜ். இயக்குனர் ராஜ்குமார் இந்த படத்தில் நடித்த காளையை வளர்த்திருந்தார்.தற்போது அந்த காளையை இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சிங்கமபுணரி சேவக மூர்த்தியார் கோயிலுக்கு தானமாக

படத்தில் நடித்த காளையை தானம் வழங்கிய இயக்குனர்! Read More »

Tamil Sports News Online

புதிதாக அறிமுகம் காண விருக்கும் STEM முன்னோடித் திட்டம்!

முன்னோடி திட்டம் ஒன்று கல்வி பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வேலையிட பயிற்சிகளைப் பெற வழி அமைக்க உள்ளது.அந்த திட்டத்தை 7 பள்ளிகளில் சோதித்துப் பார்க்க திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்தை STEM என்று அழைக்கப்படும்.STEM அறிவியல், தொழில்நுட்பம்,பொறியியல், கணிதம் முதலியவற்றைக் குறிக்கிறது. ஏறக்குறைய 130 மாணவர்களுக்கு இந்த மூவாண்டு திட்டம் ஆதரவளிக்கிறது.இதில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் பெண்கள். மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் போன்ற துறைகளில் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும். அதோடு அவர்கள்

புதிதாக அறிமுகம் காண விருக்கும் STEM முன்னோடித் திட்டம்! Read More »

Singapore news

சாதனைப் படைத்த சாங்கி விமான நிலையம்!

மீண்டும் உலகின் ஆகச் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 15-ஆம் தேதி ஆம்ஸ்டர்டாமில் SkyTrax நிறுவனம் விருதுகளை வழங்கியது. SkyTrax நிறுவனம் லண்டனைத் தளமாக கொண்டது.12 வது முறையாக சாங்கி விமான நிலையம் அந்த விருதைப் பெற்று சாதனைப் படைத்திருக்கிறது. சாங்கி விமான நிலையம் சிறந்த பொழுதுபோக்கு வசதிகளுக்கான விருது, சிறந்த உணவகங்களை கொண்டிருப்பதற்கான விருது ஆகிய இரண்டிற்கும் விருதைப் பெற்றுள்ளது. 2021,2022 -ஆம் ஆண்டுகளில் கிருமி தொற்று பரவல்

சாதனைப் படைத்த சாங்கி விமான நிலையம்! Read More »

Singapore News in Tamil

இந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து வரும் புதிய மாற்றம்!

மார்ச் மாதம் 31-ஆம் தேதியிலிருந்து துவாஸ் சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கான கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படும். இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்தது.இனிமேல்,கூட்ட நெரிசல் இல்லாத வேளைகளில் வாகனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை,இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நெரிசலற்ற நேரம். தற்போது நெரிசலற்ற நேரங்களில் வாகனப் பிரிவைப் பொறுத்து பயணம் செய்யும் போது 80 காசு முதல் $9.30

இந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து வரும் புதிய மாற்றம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் வாடகை வீடுகள் தேடுபவர்களே உஷார்!

சிங்கப்பூர் முழுவதும் 4 நாட்களாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் வாடகை மோசடி கும்பல் கைதாகினர். காவல்துறையில் வாடகை மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. 1.3 மில்லியன் வெள்ளி சம்பந்தப்பட்ட வாடகை மோசடியில் கைதாகின 11 பேருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கைதானவர்களில் 9 பேர் ஆண்கள், மற்றவர்கள் பெண்கள். அவர்களுடைய வயது 18 முதல் 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.நேற்று காவல்துறை தெரிவித்தது. வாடகை இடம் தேடுபவர்களிடம் முகவரைப் போல் நடித்து அவர்களிடம் லாவகமாக பேசி நம்ப வைக்கின்றனர்.

சிங்கப்பூரில் வாடகை வீடுகள் தேடுபவர்களே உஷார்! Read More »