திடீரென்று மருத்துவமனையில் அட்மிட் ஆன பிக் பாஸ் ‘அனிதா சம்பத்’… என்னாச்சு இவருக்கு? என ரசிகர்கள் கேள்வி!!
தமிழகத்தில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர்தான் அனிதா சம்பத். பிக் பாஸ் ஷோ வில் இவரது திறமையான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். மேலும் தனது சொந்த வாழ்க்கையில், மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்திருப்பதை அவர் எடுத்துக் கூறினார். இந்நிலையில், காதல் திருமணம் செய்து தன் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோசியல் மீடியாவில் […]