நடிகை வனிதா விஜயகுமார் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம்!!
நடிகை வனிதா விஜயகுமார் ,”வழக்கம்போல் பிக் பாஸ் review முடித்துவிட்டு இரவு சாப்பாடு முடித்துவிட்டு என்னுடைய sister வீட்டில் இருந்து கார் பார்க்கிங்க்கு சென்றேன். மணி 1 இருக்கும் அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என் மீது பயங்கரமாக தாக்கினார்”. வனிதா பிக் பாஸ் ரிவ்யூ போது பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது சரி என்றும் சிறு வயதில் நடந்த கோர சம்பவத்தினால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சொல்லியிருந்தார். கடவுளுக்கு தெரியும் தாக்கியது யார் […]
நடிகை வனிதா விஜயகுமார் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம்!! Read More »