2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா?

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா? ஜப்பானுக்கு சென்ற வருடம் 35 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைப் புரிந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல 2019 ஆம் ஆண்டும் 32 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு வருகைப் புரிந்துள்ளனர். சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை ஜப்பானுக்கு 33 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். சென்ற 4 வருடங்களை விட இந்த காலகட்டத்தில் …

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா? Read More »