தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!!
தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!! தைவானின் ஹுவாலியென் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் பலியாகி உள்ளனர். திரு.சிம் மற்றும் அவரது மனைவி கடைசியாக ஷாகடாங் சாலையில் காலை 7.20 மணியளவில் பேருந்தில் இருந்து இறங்குவதைக் கண்டனர். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தாய்வான் அரசு அவர்கள் இருவரும் இறந்ததாக அறிவித்து …
தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!! Read More »