ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!!
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து காவடிகள் மற்றும் பால்குடம் ஏந்தி டேங்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கடந்த ஆண்டை (2024) ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகளவில் மக்கள் காவடி மற்றும் பால் குடங்களை எடுத்துச் செல்கின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் முதல் …
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!! Read More »