thailand news

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தாய்லாந்து பிரதமர்!!

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தாய்லாந்து பிரதமர்!! தாய்லாந்து சட்டத்தின்கீழ் ஒருமுறை குற்றவாளி என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டவர்கள் அரசாங்க பதவிகளுக்கு தகுதியற்றவர்கள். தாய்லந்து நாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் அரசியல் பதவியில் இருப்பவர்களை பதவி நீக்கம் செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. தாய்லாந்து அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமர் செட்டா தவீசின் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.ஆகஸ்ட் 14-ஆம் தேதி (நேற்று) நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிச்சிட் சியூன்பன் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் அலுவலக அமைச்சராக தவீசின் நியமித்தார். …

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தாய்லாந்து பிரதமர்!! Read More »

சாகசத்தை முடித்து விட்டு திரும்பி வந்த போது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!!

சாகசத்தை முடித்து விட்டு திரும்பி வந்த போது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!! தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் உள்ள தொங்கும் பாலத்தில் பெரிய மரம் ஒன்று விழுந்தது. அதில் நடந்து கொண்டிருந்த சீனா நாட்டைச் சேர்ந்த தம்பதி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர். உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் இருவருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது காயம் காரணமாக மனைவி உயிரிழந்தார். கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கை, கால் உடைந்துள்ளதாக National …

சாகசத்தை முடித்து விட்டு திரும்பி வந்த போது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!! Read More »