#Thailand

உணவு விநியோகம் செய்ய வந்த டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த அவலம்…!!!

உணவு விநியோகம் செய்ய வந்த டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த அவலம்…!!! தாய்லாந்து தலைநகரில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் வீட்டில் சுமார் 30 நிமிடங்கள் சிக்கி பரிதவித்துப் போனார். அவரால் வெளியே வரமுடியவில்லை. அவர் தனக்கு நேர்ந்த அவலத்தை டிக்டோக்கில் பதிவிட்டார். “உணவு விநியோக வேலை அலுத்துவிட்டது.சில விசித்திரமான நபர்களின் செயல்கள் எரிச்சலூட்டுகின்றன,” என்று அந்த இளைஞர் புலம்பியுள்ளார். இந்த சம்பவம் மார்ச் 24 அன்று நடந்தது. அவர் வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்று பெரிய இரும்புக் …

உணவு விநியோகம் செய்ய வந்த டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த அவலம்…!!! Read More »

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!!

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப நிதியாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் S$150,000 வழங்குவதாக உறுதியளித்துள்ளது. உணவு, தண்ணீர் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் விரைவில் பொது நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கப்போவதாகவும், அதன் வலைத்தளமான redcross.sg இல் விவரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் பலர் வீடுகளை இழந்தும் காயமடைந்தும் சிரமப்படுகிறார்கள். …

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!! Read More »

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!!

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!! தாய்லாந்து நகைக் கடைக்கு பொருட்களை டெலிவரி செய்வது போல் நடித்து கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பாத் (சுமார் 60,000 வெள்ளி) மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங் காய் மாவட்டத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தின் போது கடையில் இருந்த மூன்று ஊழியர்களுக்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. அந்த நபர் பச்சை நிற உடை அணிந்து கைப்பை …

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!! Read More »

2025 ஆம் ஆண்டில் சிறந்த தனி பயண சுற்றுலா தளங்களில் 5வது இடத்தைப் பிடித்த தாய்லாந்து…!!!

2025 ஆம் ஆண்டில் சிறந்த தனி பயண சுற்றுலா தளங்களில் 5வது இடத்தைப் பிடித்த தாய்லாந்து…!!! சுற்றுலா என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது..இயற்கை விரும்பிகள் சிலர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சுற்றுலாவிற்காகச் செலவிடுவார்கள். பெரும்பாலும் ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல விரும்புவர்.சிலர் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு விரும்புவார்கள்.அதிலும் சிலர் வித்தியாசமாக தனியாக சுற்றுலா செல்ல விரும்புபவர். சுற்றுலா செல்பவர்களின் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.அது நம்மை மற்றொரு உலகத்திற்கு கொண்டு சென்றது போன்ற உணர்வைத் …

2025 ஆம் ஆண்டில் சிறந்த தனி பயண சுற்றுலா தளங்களில் 5வது இடத்தைப் பிடித்த தாய்லாந்து…!!! Read More »

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!!

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!! தாய்லாந்துக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 30 நாட்களுக்கு மேல் தாய்லாந்தில் இருக்க விரும்பினால் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். தற்போது 60 நாள் இருந்தால் விசா வேண்டும்.இப்போது அது மாற்றப்படவுள்ளது. சுற்றுலா செல்லும் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிகரிப்பதால் அதை தொடர்ந்தது புதிய விசா திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!! விசா தேவையில்லை என்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தாய்லாந்து …

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!! Read More »

ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!!

ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!! தாய்லாந்தில் நபர் ஒருவர் கருப்பு உளுந்து சுவை கொண்ட ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கியுள்ளார். ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு கவரை பிரித்தவுடன் அதிர்ச்சி காத்திருந்தது. ஐஸ்கிரீமில் கருப்பு நிறத்தில் ஏதோ இருப்பது போன்று தெரிந்துள்ளது. ஐஸ்கிரீமில் உளுந்திற்கு பதில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை ராட்சபுரியைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள படத்தில்,முழு பாம்பும் ஐஸ்கிரீமில் உறைந்திருப்பதைக் காணலாம். பாம்பு பச்சையாகவும் கருப்பு நிறமாகவும் இருந்தது. மக்களிடையே அதிகம் வலம் வரும் …

ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!! Read More »

2024 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை?

2024 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை? தாய்லாந்தின் பொருளாதாரம் கோவிட் நோய் தொற்று,சுற்றுலாப் பயணிகளின் மாறிவரும் விருப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தாய்லாந்துக்கு சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 6 மில்லியனுக்கும் அதிகமானோர் சென்றிருந்தனர். அதேபோல மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சென்றனர். 2024 ஆம் ஆண்டு தாய்லாந்துக்கு 35 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திபெத்தை …

2024 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை? Read More »

தாய்லாந்தில் கோல்டன் டைகரைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்…!!!

தாய்லாந்தில் கோல்டன் டைகரைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்…!! தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் நைட் சஃபாரிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் அங்குள்ள தங்கப் புலிகளின் வீடியோக்கள் மற்றும் படங்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தங்க நிற புலிகளை காணும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. தங்க நிறத்தில் பூனைக்குட்டிகள் போல் காட்சியளிக்கும் அரிய வகைப் புலிகள் மக்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தது. தங்கப் புலிக் குட்டிகளைக் …

தாய்லாந்தில் கோல்டன் டைகரைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்…!!! Read More »

ஆசியான் காற்பந்து போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து வெற்றி…!!!

சிங்கப்பூர்:ஆசியான் காற்பந்து வெற்றியாளர்களுக்கான போட்டியில் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. நேற்றைய (டிசம்பர் 17) ஆட்டத்தில் தாய்லாந்து 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய சிங்கப்பூர் அணி முதல் இரண்டு கோல்களை அடித்தது. பின்னர் விழித்துக்கொண்ட தாய்லாந்து தொடர்ந்து நான்கு கோல்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தது. A-பிரிவில் தாய்லாந்து 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.சிங்கப்பூர் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கம்போடியா மற்றும் மலேசியா 4 …

ஆசியான் காற்பந்து போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து வெற்றி…!!! Read More »

சிங்கப்பூர் கம்பெனி!! தாய்லாந்தில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் கம்பெனி!! தாய்லாந்தில் வேலை வாய்ப்பு!! THAILAND WANTED:WORK PERMIT Position1 :Manual lathe Machinist Salary- $650 – $800 Work 2: Structural fitter ( Drawing know) Salary – $700-$800 Work 3:Tig and Arc Certified Welder (Stainless steel) Salary – $750-$800 Work 4:Arc Welder Salary – $ 650 -$700 1.Thailand working hours is monday to saturday 8-5pmAfter 5pm ot …

சிங்கப்பூர் கம்பெனி!! தாய்லாந்தில் வேலை வாய்ப்பு!! Read More »