டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற அல்கராஸ்…!!!
டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற அல்கராஸ்…!!! ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். கடந்த 12-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் 20-ம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில், இந்தத் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில், ஸ்பெயினின் முன்னணி வீரரான கார்லஸ் அல்கராஸ் மற்றும் செர்பிய வீரர் லாஸ்லோ ஜெரே ஆகியோர் மோதினர். பாராட்டும் ரசிகர்கள்..!!! […]
டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற அல்கராஸ்…!!! Read More »