குறைந்த விலையில் ஆல்வேஸ் ஆன் மோடில் சோலார் சார்ஜிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் வாட்ச்…!!!
குறைந்த விலையில் ஆல்வேஸ் ஆன் மோடில் சோலார் சார்ஜிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் வாட்ச்…!!! இந்திய ஸ்மார்ட்வாட்ச் ஆர்வலர்களை கவரும் வகையில், சோலார் சார்ஜிங் வசதியில் கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 சீரிஸ் மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் சோலார் சார்ஜிங், 10ATM வாட்டர் ரேட்டிங், GPS இணைப்பு, மோனோக்ரோம் டிஸ்ப்ளே மற்றும் ஹெல்த் டிராக்கிங் போன்ற அம்சங்களுடன் இருப்பது இதன் தனி சிறப்பு. பிரீமியம் ரக்கட் மாடலாக அறிமுகப்படுத்தப்படும் கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 மாடல்களின் அம்சங்கள் மற்றும் […]