சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!!
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!! சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு மாதத்திற்குள் சீனா உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒரு உடன்பாட்டை எட்டுவது சாத்தியம் என்று அவர் கூறினார். அதுவரை டிக்டோக் ஒப்பந்தத்தை ஒத்திவைப்பதாக திரு. டிரம்ப் கூறினார். இதற்கிடையில், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வெள்ளை மாளிகையில் திரு. டிரம்பை சந்தித்தார். சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும் […]
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!! Read More »