#tariffs

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!!

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!! அமெரிக்க அதிபர் சீன பொருட்களுக்கு 54 சதவீத வரியை மார்ச் 3 ஆம் தேதி (நேற்று) அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா 34 சதவீத கூடுதல் வரியை அறிவித்துள்ளது. சீனா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் கூடுதல் வரிகள் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!! […]

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!! Read More »

டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!!

டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருந்துப் பொருட்களுக்கு வரி விதிக்க திட்டமிடுவதாக அறிவித்ததை தொடர்ந்து பார்மா குறியீடு பெரும் அழுத்தத்தில் உள்ளது. இருப்பினும், வெள்ளை மாளிகை மருந்துப் பொருட்கள் மற்றும் வேறு சில வகைகளுக்கு ‘தள்ளுபடி செய்யப்பட்ட பரஸ்பர கட்டணத்திலிருந்து’ விலக்கு அளித்தது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து மருந்துப் பங்குகள் உயர்ந்தன. மேலும் நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி பார்மா 4.9 சதவீதம் உயர்ந்தது. இதனை அடுத்து இன்று

டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!! Read More »

டிரம்ப்பின் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் துறைகள்…!!

டிரம்ப்பின் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் துறைகள்…!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை விதித்துள்ளார். இது மற்ற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல பொருட்களுக்கு வரிகளை விதிக்கப் போவதாக கூறினார். இது ஒரு பெரிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்று உலகெங்கிலும் உள்ள நாடுகள் அஞ்சுகின்றன. திரு. டிரம்பின் வரிகளால் கீழ்க்கண்ட துறைகள் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளது. மார்ச் 12 அன்று,

டிரம்ப்பின் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் துறைகள்…!! Read More »