அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டர்!!
அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டர்!! மேலத்தானியம் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சரியாக உள்ளதா என்பது குறித்தும் தரமாக உள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார். தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைவான பேருந்துகளே இயக்கம்!! இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டர்!! Read More »