#Tamilnadu

நாளை கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு!! எந்த மாவட்டத்தில் நடைபெற உள்ளது!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மலையடிவாரம் பகுதியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதால் தங் கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டம் அறிவித்துள்ளனர்.

நாளை கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு!! எந்த மாவட்டத்தில் நடைபெற உள்ளது!! Read More »

விடுமுறை நாட்கள் முடித்துவிட்டு சென்னைக்கு கெளம்ப தயாரா? மறக்காமல் இதை படியுங்கள்!!

பொங்கல் முடிந்து நாளை முதல் பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி வருவோரை ஆம்னி பேருந்துகளில் ஏறினால் சென்னைக்குள் காலை 6 அல்லது 7 மணிக்கு மேல் வந்தால் விடமாட்டார்கள்.. அதேபோல் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும். AD இப்படியான சூழலில் அரசு பேருந்துகளில் வருவோர். கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள

விடுமுறை நாட்கள் முடித்துவிட்டு சென்னைக்கு கெளம்ப தயாரா? மறக்காமல் இதை படியுங்கள்!! Read More »

காரைக்குடி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பலியனோர் எண்ணிக்கை உயர்வு!!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் ,காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு நேற்று நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 2 பேர் பலியாகினர்.. ஏற்கனவே சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், தற்போது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் மாடு முட்டி பலியானார். அவர் யார்? எந்த ஊர்? எனத்தெரிய வில்லை. இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. சிராவயல் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 75 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திருப்பத்தூர்,காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காரைக்குடி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பலியனோர் எண்ணிக்கை உயர்வு!! Read More »

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!!

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!! பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராமசுப்புராம் அவர்கள் தலைமையில் கட்சி அலுவலகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர்கள் கிரிதரன், குமார், நகர தலைவர் பொறியாளர் பழனியப்பன் உள்ளிட்ட காங்கிரஸ்

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!! Read More »

பொன்னமராவதி அருகே கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை!!

பொன்னமராவதி அருகே கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை!! பொன்னமராவதி,ஜன.14- பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்தாக கருதி சமாதானக் கூட்டம் பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதில் இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாலும்,மேலும் கீழத்தானியம் ஊராட்சி

பொன்னமராவதி அருகே கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை!! Read More »

பொன்னமராவதி சந்தையில் பொங்கலை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்!!

பொன்னமராவதி சந்தையில் பொங்கலை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்!! பொன்னமராவதி, ஜன.14- பொன்னமராவதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்புகள் பொங்கல் பானை பூங்கொத்துகள் வியாபாரம் மும்முரம். சிங்கப்பூரில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! காரணம் என்ன? புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான கரும்புகள், மஞ்சள் கொத்து, காய்கறிகள், ஆவாரம்பூ, பொங்கல் பூ, பொங்கல் மண் பானை உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் ஏராளமானோர் பொன்னமராவதி சந்தையில்

பொன்னமராவதி சந்தையில் பொங்கலை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்!! Read More »

பொன்னமராவதியில் உள்ள லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாட்டம்!!

பொன்னமராவதியில் உள்ள லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாட்டம்!! பொன்னமராவதி லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது. தண்டனை காலம் முடிந்தாலும் தடுப்பு காவலா?? இந்த போட்டியினை லயன்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் செயலாளர் பழனியப்பன், பொருளாளர் பெரியசாமி மற்றும் லயன்ஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் கருப்பையா, சதாசிவம், மற்றும் பள்ளியின் முதல்வர் ஜீவானந்தம் இருபால் ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்ட

பொன்னமராவதியில் உள்ள லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாட்டம்!! Read More »

பல கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்!!

பல கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்!! பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது. சிங்கப்பூரில் பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு சிறைத்தண்டனை!! ஏன்? எதற்காக? தொடக்க கல்வித்துறையில் அரசாணை எண்: 243 மாநில முன்னுரிமையை ரத்து செய்து ஒன்றிய முன்னுரிமை நடைமுறை படுத்த வேண்டும்,டிட்டோஜாக் அமைப்பு மூலம் 30 அம்ச கோரிக்கையில் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்

பல கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்!! Read More »

பொன்னமராவதியில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!!

பொன்னமராவதியில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!! பொன்னமராவதி,ஜன.11- பொன்னமராவதி அருகே வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரம் ஸ்ரீம் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அனுமன் ஜெயந்தியும் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரம் ஸ்ரீம் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம்

பொன்னமராவதியில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!! Read More »

பொன்னமராவதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்!! அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்த கலெக்டர்!!

பொன்னமராவதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்!! அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்த கலெக்டர்!! பொன்னமராவதி, ஜன.11- பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 502 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மேலத்தானியம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

பொன்னமராவதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்!! அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்த கலெக்டர்!! Read More »