#Tamilnadu

NTS permit பற்றி உங்களுக்கு தெரியுமா

NTS permit பற்றி உங்களுக்கு தெரியுமா? NTS permit என்பது Non Traditional Source. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. பிரிவுகள்: 1) Manufacturing2) Service sector இந்த இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் சிங்கப்பூருக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். NTS பெர்மிட்டில் மூலம் 1) இந்தியா 2) பங்களாதேஷ்3) பிலிப்பைன்ஸ்4) மியான்மர்             போன்ற நாடுகளில் இருந்து ஆட்களை தேர்ந்தெடுக்கின்றனர். டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? NTS பெர்மிட்க்கு $2000 வரை […]

NTS permit பற்றி உங்களுக்கு தெரியுமா Read More »

எய்டு இந்தியா கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

எய்டு இந்தியா கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! ஜன 22: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி நெய்வேலியில் கணித போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஷீல்டு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பொன்னமராவதி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சிவகுமார் அவர்கள் தலைமை தாங்கினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ரூபிபுளோரா முன்னிலை வகித்தார். 1.25 லட்சத்தில் சிங்கப்பூர்

எய்டு இந்தியா கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! Read More »

பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகள்-தொடர் திருட்டில் ஈடுபடும் ஆடு திருடர்கள்!!

பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகள்-தொடர் திருட்டில் ஈடுபடும் ஆடு திருடர்கள்!! பொன்னமராவதி,ஜன.21-பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகள்-தொடர் திருட்டில் ஈடுபடும் ஆடு திருடர்களை கண்டுபிடிக்க பொதுமக்கள் கோரிக்கை. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொண்னையம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் ஆடு வளர்ப்பதாகும். இந்நிலையில் இப்பகுதிகளில் கடந்த ஒரு வருடங்களாகவே இரவு நேரங்களில் ஆடு திருடர்கள் தொடர்ந்து திருடி

பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகள்-தொடர் திருட்டில் ஈடுபடும் ஆடு திருடர்கள்!! Read More »

பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலாச்சார போட்டிகள்!!

பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலாச்சார போட்டிகள்!! பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில்வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான பண்முக கலாச்சார போட்டிகள் நடத்தப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஏற்பாட்டில் வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான பண்முக கலாச்சார விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. சென்னை மேலாண்மை இயக்குநர் அவர்களின் செயல்முறை ஆணையின்படி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா உத்தரவின்படி திட்ட இயக்குநர்

பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலாச்சார போட்டிகள்!! Read More »

நமணசமுத்திரம் அருகே விபத்து!!

நமணசமுத்திரம் அருகே விபத்து? புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மோதி பெண் பலியானர். இந்த சம்பவம் குறித்து நமணசமுத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.     சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

நமணசமுத்திரம் அருகே விபத்து!! Read More »

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாம் !!

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாம் !! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா தூத்தூர் ஊராட்சி மணப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் பொன்னமராவதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு டெங்கு காச நோய் மற்றும் நாய் கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சிங்கப்பூரில் அனைவருக்கும் வேலை வாய்ப்பா? முகாமில் பள்ளி தலைமை ஆசிரியை மாரிமுத்து,உதவி ஆசிரியைகள் சுஜா, உமாதேவி மற்றும்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாம் !! Read More »

மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!!

மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!! திருமயம் ஜன.19___திருமயம் அருகே லெணாவிலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியின் சதுரங்க அணி தஞ்சை மண்டல அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றது. இதையடுத்து கல்லூரியில் பாராட்டு விழா நடைப்பெற்றதுமுதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். சிங்கப்பூரில் அனைவருக்கும் வேலை வாய்ப்பா? கல்லூரி தலைவர் செல்வராஜ் , நிர்வாக இயக்குநர் வயிரவன் ,செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி

மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!! Read More »

இப்படியும் ஓர் நல்உள்ளம்!! நேரில் பார்வையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1ஏக்கர் 52சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணம்மாள் அவர்களை மாண்புமிகு அண்ணன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களுடன் மதுரை சூர்யா நகர்,பகுதியில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அண்ணன் மூர்த்தி உள்ளிட்டோர் உள்ளனர்.

இப்படியும் ஓர் நல்உள்ளம்!! நேரில் பார்வையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! Read More »

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மதுரை அஞ்சப்பர் ஹோட்டல் உரிமையாளரின் காளை!!

பொன்னமராவதி,ஜன.18- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை அஞ்சப்பர் ஹோட்டல் உரிமையாளர் ஜெயராமன் அவர்களின் காளை வெற்றி பெற்றது. ஜல்லிக்கட்டு காளையின் வெற்றிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க நாணயத்தை காளையின் உரிமையாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெயராமன் அவர்களிடம் வழங்குகிறார் .உடன் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் திரைப்பட நடிகர் சூரி உள்ளிட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியார்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மதுரை அஞ்சப்பர் ஹோட்டல் உரிமையாளரின் காளை!! Read More »

பொன்னமராவதி எப்போது பேரூராட்சியாக மாற போகிறது!!

பொன்னமராவதி பேரூராட்சி.,.நகராட்சிகள் ஆக 20.1.2024 முதல் மாற இருக்கிறது..[வலையபட்டி, புதுப்பட்டி, கொப்பனாபட்டி,வேகுப் பட்டி,காட்டுப்பட்டி,வெள்ளையாண்டிபட்டி,வேந்தன் பட்டி இவைகளை உள்ளடக்கி இனி ஒன்றாக பொன்னமராவதி நகராட்சியாக மாறி செயல்படும் அரசு அறிவிப்பு] அரசு அலுவலகங்கள்,அரசு வரி விதிப்பு,அரசு திட்டங்கள்,மக்களுக்கு சவுரியங்கள் கூடும்,இடம் விலைவாசி கள்,வியாபாரங்கள்,வேலை வாய்ப்புகள்,அடிப்படை வசதிகள் எல்லாம் நகராட்சிக்கான வசதி வாய்ப்புகள் கூடிவிடும். அறிவோம்….

பொன்னமராவதி எப்போது பேரூராட்சியாக மாற போகிறது!! Read More »