பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் 15ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா,புதிய நிர்வாகிகள் பணியேற்று விழா!!
பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் 15ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா,புதிய நிர்வாகிகள் பணியேற்று விழா !! புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் 15 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பணியேற்று விழா புலவர் சிவந்தியப்பன் தலைமையில் நடைபெற்றது.முத்தமிழ்ப்பாசறையின் 15 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழாவின் தொடக்கமாக தமிழன்னை ஊர்வலம் நடைபெற்றது.ஊர்வலத்திற்கு முத்தமிழ்ப்பாசறையின் முன்னாள் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார்.அரிமா சங்கத்தலைவர்கள் கருப்பையா, சிவக்குமார்,திருநாவுக்கரசு, ரோட்டரி சங்கத்தலைவர் சி.பூ.முடியரசன்,ஷைன் லயன் சங்கத்தலைவர்கள் கார்த்திக், ஜாகீர் […]