#Tamilnadu

பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மயான இடம்!!

பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மயான இடம்!! பொன்னமராவதி, பிப்.21- பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மயான இடம் மீட்பு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 35 சென்ட் மயான இடம் நீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நேற்று மீட்கப்பட்டது. தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் 2.10 ஏக்கர் பரப்பளவில் அனைத்து […]

பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மயான இடம்!! Read More »

போதுமான வசதிகள் இல்லாமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள்!! தீர்வு கிடைக்குமா?

போதுமான வசதிகள் இல்லாமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள்!! தீர்வு கிடைக்குமா? அரிமளம் ஒன்றியம் கீழப்பனையூர் ஊராட்சியைச்சேர்ந்தது ஒத்தைப்புளிக்குடியிருப்பு. இங்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப்ப்பள்ளி உள்ளது. இதில் 60 மாணவ,மாணவியர் படித்துவருகின்றனர். இவர்களுக்கு பாடம் சொல்லித்தர 2 ஆசிரியர்கள் வேலை பார்க்கின்றனர். கல்வித்தரம் நன்கு உள்ளது. ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் கிடையாது. குடிநீர்,கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் ஊராட்சி சார்பில் வாரம் இருநாள் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. சிங்கப்பூரில் உள்ள

போதுமான வசதிகள் இல்லாமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள்!! தீர்வு கிடைக்குமா? Read More »

வெகு விமர்சையாக நடைபெற்ற பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேக விழா!!

வெகு விமர்சையாக நடைபெற்ற பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேக விழா!! பொன்னமராவதி,பிப்.19- பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இ.இடையபட்டியில் அமைந்துள்ள இடைய கருப்பர்,பட்டவன் பாப்பாத்தி அம்மன் கோவில்வீடு மகாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து கணபதி ஹோமம்,கோபூஜை,வாஸ்து

வெகு விமர்சையாக நடைபெற்ற பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேக விழா!! Read More »

பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்!!

பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்!! பொன்னமராவதி, பிப்.18- பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்: சமூக ஆர்வலர்கள் வரவேற்பு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை,சிசேரியன் அறுவைச் சிகிச்சை,24 மணி நேரமும் சுகப்பிரசவம் செய்யும் அரசு மருத்துவர்கள்.பொன்னமராவதியை சுற்றியுள்ள 42 கிராமங்களுக்கும் முதன்மை மருத்துவமனையாக ( GH )அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனை

பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்!! Read More »

பொன்னமராவதி ஒன்றியம் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் களைகட்டிய ஆண்டு விழா!!

பொன்னமராவதி ஒன்றியம் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் களைகட்டிய ஆண்டு விழா!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் களைகட்டிய ஆண்டு விழா. விழாவில் வட்டார கல்வி அலுவலர்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் , மேலாண்மை குழு தலைவர் ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள்,மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!!

பொன்னமராவதி ஒன்றியம் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் களைகட்டிய ஆண்டு விழா!! Read More »

பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை!!

பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை!! பொன்னமராவதி,பிப்.17- பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை. போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோவில் தெருவில் வசித்து வருபவர்சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி வயது 41 சுப்பிரமணியன் ஆசாரி வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகன் மற்றும் ஒரு மகள்

பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை!! Read More »

பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர்!!

பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர்!! பொன்னமராவதி, பிப்.16- பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர் எரிந்து சேதம். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா ஆர். பாலக்குறிச்சியில் வசித்து வரும் சின்னையா மகன் பழனிச்சாமி. விவசாயியான இவர் இவரது நிலத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட வைக்கோலை தனது வயலில் அடுக்கி வைத்திருந்தார். சிங்கப்பூர் PCM PERMIT வேலை வாய்ப்பு!! இந்நிலையில் நேற்று திடீரென

பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர்!! Read More »

செவலூர் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆடுகள் வழங்கப்பட்டது!!

செவலூர் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆடுகள் வழங்கப்பட்டது!! செவலூர் ஊராட்சி செவலூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செவலூர் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் மூலம் வாழ்வாதாரம் உயர்வதற்கு இரண்டு நபர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது. சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய திட்டம்!!

செவலூர் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆடுகள் வழங்கப்பட்டது!! Read More »

திருமயம் அருகே குழிபிறையில் இரண்டு புதிய மின்மாற்றிகள்!!

திருமயம் அருகே குழிபிறையில் இரண்டு புதிய மின்மாற்றிகள்!! திருமயம் அருகே குழிபிறையில் 9.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின்மாற்றிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறையில் குறைவான மின்னழுத்தம் நிலவுவதாகவும் அதனை சரிசெய்ய இரண்டு மின்மாற்றிகளை அமைக்க வேண்டும் என குழிபிறை ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் அவர்களிடம் குழிபிறை ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மிக அவசர வேலை வாய்ப்பு!! 7 பேர் தேவை!! அதனை

திருமயம் அருகே குழிபிறையில் இரண்டு புதிய மின்மாற்றிகள்!! Read More »

பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம்!!

பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம்!! பொன்னமராவதி,பிப்.6- பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.காந்திசிலை முன்பாக நடைபெற்ற போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணிக்கு தாசில்தார் சாந்தா முருகேசன் தலைமை தாங்கினார்.தேர்தல் துணை வட்டாட்சியர் சேகர் முன்னிலை வகித்தார். சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய திட்டம்!!

பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம்!! Read More »