தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது- சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்!!
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது- சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் !! இந்தியா முழுவதும் போதை மருந்து புழக்கம் மற்றும் கடத்தல் பரவலாக உள்ளது தமிழகத்தை மட்டும் குறை சொல்லி பேசக்கூடாது என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறினார். அவர் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது… தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிமுக யாரை அழைத்து கூட்டணி அமைத்தாலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக […]