திருமயம் அருகே உள்ள மவுண்ட் சியோன் பொறியியல்,தொழில்நுட்பக்கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா!!
திருமயம் அருகே உள்ள மவுண்ட் சியோன் பொறியியல்,தொழில்நுட்பக்கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா!! திருமயம் அருகே உள்ள லெ.விலக்கு மவுண்ட் சியோன் பொறியியல்,தொழில்நுட்பக்கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கல்வியாளர் ஜெயபரதன் செல்லையா டிரஸ்ட், தொழில்முனைவோர் வளர்ச்சி மையத்தின் சார்பில் நடந்தது. கல்லூரி இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் பாலமுருகன் வரவேற்றார். விழாவை கல்லூரி டீன் ராபின்சன் தொடங்கி வைத்தார். காரைக்குடி என்சி.சி கமாண்டிங் அதிகாரி எஸ்.கே. மிஸ்ரா சிறப்புரையாற்றினார். மாணவ,மாணவியருக்கு […]