#Tamilnadu

பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!!

பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!! பொன்னமராவதி, மார்ச்-10- பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டில் பார்வையாளர்கள் 18 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியை முன்னிட்டு  மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம்  மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு …

பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!! Read More »

பொன்னமராவதியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம்!! திறப்பு விழா!!

பொன்னமராவதியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம்!! திறப்பு விழா!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி வார்டு: 2ல் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த வேலைகளுக்கு 50 பேர் தேவை!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் திருமதி .சுந்தரி அழகப்பன் ,பேரூர் கழகச் செயலாளர் அழகப்பன், பேரூராட்சி துணைத் தலைவர் வெங்கடேஷ் …

பொன்னமராவதியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம்!! திறப்பு விழா!! Read More »

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல்!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல்!! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல். கோயில் அரண்மனைப்பட்டி கிராமத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், வருவாய் ஆவணங்களின் படி கோயில் ஆதனூர் கிராமத்தில் இருப்பதாக அதிகாரிகள் தகவல். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! அருகில் உள்ள நைனாபட்டி கிராமத்தினர் இக்கோயிலில் பால்குடம் எடுத்த …

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல்!! Read More »

பொன்னமராவதி அருகே ஆலவயலில் வனத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வனத்தீ மேலாண்மை விழிப்புணர்வு முகாம்!!

பொன்னமராவதி அருகே ஆலவயலில் வனத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வனத்தீ மேலாண்மை விழிப்புணர்வு முகாம்!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல் மணத்தொண்டி கிராமத்தில் வனத்துறை மற்றும் ஸ்டெப் பவுண்டேசன் சார்பில் கலைநிகழ்ச்சிகளுடன் வனத்தீ மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இந்த முகாமிற்கு வனச்சரக அலுவலர் ராமனாதன் தலைமை வகித்தார்.ஸ்டெப் அறக்கட்டளை இயக்குனர் பசுமை பாரதி முன்னிலை வகித்தார்.இந்த விழிப்புணர்வு முகாமில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வனத்தீ தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் வனத்தீ ஏற்படுவதற்கான காரணிகள் பற்றியும் …

பொன்னமராவதி அருகே ஆலவயலில் வனத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வனத்தீ மேலாண்மை விழிப்புணர்வு முகாம்!! Read More »

தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய வீடுகளை திறந்து வைத்தார்!!

தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய வீடுகளை திறந்து வைத்தார்!! தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காட்டுப்பட்டியில் ரூபாய் 24 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 264 எண்ணிக்கைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினை தமிழ்நாடு முதல்வர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து …

தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய வீடுகளை திறந்து வைத்தார்!! Read More »

தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருதாளர் திருக்களம்பூர் ராமச்சந்திரனுக்கு கேசராபட்டி சிடி சர்வதேசப் பள்ளியில் பாராட்டு விழா!!

தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருதாளர் திருக்களம்பூர் ராமச்சந்திரனுக்கு கேசராபட்டி சிடி சர்வதேசப் பள்ளியில் பாராட்டு விழா!! தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருதாளர் திருக்களம்பூர் ராமச்சந்திரனுக்கு கேசராபட்டி சிடி சர்வதேசப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி சி டி சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக சென்னையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களால் தமிழ் செம்மல் …

தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருதாளர் திருக்களம்பூர் ராமச்சந்திரனுக்கு கேசராபட்டி சிடி சர்வதேசப் பள்ளியில் பாராட்டு விழா!! Read More »

திருமயம் ஒன்றியம் சேதுராப்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி!!

திருமயம் ஒன்றியம் சேதுராப்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி!! திருமயம் ஒன்றியம் சேதுராப்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .பேரணியில் தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன் ,ஆசிரியர் பயிற்றுநர் பரிசுத்தம், பட்டதாரி ஆசிரியர்கள் மரிய ஹெப்ஸி, வளன் அபிதா மேரி ,ரவி வள்ளிக்கண்ணு மற்றும் கண்ணனூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் குருசாமி , புதிதாக மாணவர்கள் சேர்க்கை செய்த பெற்றோர்கள் பேரணியில் கலந்து கொண்டனர் . தமிழக அரசு மார்ச் மாதத்தில் பள்ளிகளில் மாணவர் …

திருமயம் ஒன்றியம் சேதுராப்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி!! Read More »

பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற முப்பெரும் விழா!!

பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற முப்பெரும் விழா!! பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏழாமாண்டு ஆண்டு விழா,விளையாட்டுப்போட்டி,புரவலர் சேர்க்கை என முப்பெரும் விழா நடைபெற்றது.மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம், இலாஹிஜான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மீனாட்சி மணிகண்டன்,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் …

பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற முப்பெரும் விழா!! Read More »

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது- சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்!!

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது- சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் !! இந்தியா முழுவதும் போதை மருந்து புழக்கம் மற்றும் கடத்தல் பரவலாக உள்ளது தமிழகத்தை மட்டும் குறை சொல்லி பேசக்கூடாது என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறினார். அவர் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது… தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிமுக யாரை அழைத்து கூட்டணி அமைத்தாலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக …

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது- சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்!! Read More »

திருமயம் அருகே உள்ள மவுண்ட் சியோன் பொறியியல்,தொழில்நுட்பக்கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா!!

திருமயம் அருகே உள்ள மவுண்ட் சியோன் பொறியியல்,தொழில்நுட்பக்கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா!! திருமயம் அருகே உள்ள லெ.விலக்கு மவுண்ட் சியோன் பொறியியல்,தொழில்நுட்பக்கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கல்வியாளர் ஜெயபரதன் செல்லையா டிரஸ்ட், தொழில்முனைவோர்  வளர்ச்சி மையத்தின் சார்பில் நடந்தது.   கல்லூரி இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் பாலமுருகன் வரவேற்றார். விழாவை கல்லூரி டீன் ராபின்சன் தொடங்கி வைத்தார். காரைக்குடி என்சி.சி கமாண்டிங் அதிகாரி எஸ்.கே. மிஸ்ரா சிறப்புரையாற்றினார். மாணவ,மாணவியருக்கு …

திருமயம் அருகே உள்ள மவுண்ட் சியோன் பொறியியல்,தொழில்நுட்பக்கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா!! Read More »