#Tamilnadu

Singapore News in Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு காரணம்!

ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்கொண்ட நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ருத்ராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் எடுத்து வெற்றியை …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு காரணம்! Read More »

Latest Singapore News in Tamil

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவருக்கு கிடைத்த கமெண்ட்!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அதுக்கடுத்து வந்த இரண்டு சீசன்களும் அமோக வரவேற்பைப் பெற்றது.இந்நிகழ்ச்சி சோகத்தில் இருப்பவர்களையும் சிரிக்க வைக்கிறது. அவர்களுடைய கவலைகளை மறந்து அவர்களை மீறி சிரிப்பை கொண்டு வருகிறது. இவ்வாறு பலரால் பாராட்டப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது அதன் நான்காம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. …

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவருக்கு கிடைத்த கமெண்ட்! Read More »

சிங்கப்பூரிலிருந்து சாமி தரிசனத்திற்காக இந்தியா வந்த தம்பதியருக்கு நேர்ந்த விபரீதம்!

மார்ச் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சித்தூர் மாவட்டம் நகரியில் கார் மீது எண்ணெய் டேங்க்ர் லாரி கவிழ்ந்து விழுந்து வீட்டுக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட தம்பதியர் உயிரிழந்தனர்.இவர்கள் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீவாரி தரிசனம் செய்ய வந்தனர். சனிக்கிழமை சிங்கப்பூரிலிருந்து திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியைத் தரிசிக்க இளவரசர் (40), அவருடைய மனைவி நாகஜோதி (30) சென்னை வந்தனர். ஞாயிற்றுக்கிழமை அன்று காலை வாடகை காரை மூலம் சென்னையிலிருந்து திருமலைக்கு புறப்பட்டனர். நகரி உள்ள தர்மபுரம் …

சிங்கப்பூரிலிருந்து சாமி தரிசனத்திற்காக இந்தியா வந்த தம்பதியருக்கு நேர்ந்த விபரீதம்! Read More »

டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன?

சிங்கப்பூர் வருவதற்கு S-Pass, E Pass, Dependent Pass, Tourist Visa, Work permit PCM permit போன்றவற்றின் மூலம் வரலாம். அதேபோல் சிங்கப்பூர் வருவதற்கு மற்றொரு வழியும் இருக்கிறது. அதுதான் Skillet Test. நம்மில் சிலருக்கு டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? டெஸ்ட் எங்கே அடிக்க வேண்டும்? என்பதே தெரியாமல் இருக்கிறது. அதனைப் பற்றி விரிவாக காண்போம். டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் வரலாம். E-Pass, S-Pass போன்ற பாஸ்கள் மூலம் வருவது சிறந்த முறை தான். …

டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? Read More »

Singapore News in Tamil

ரிலீஸ்க்கு முன்பே லாபம் பார்த்த படம்!ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ், விஜய் கூட்டணி உருவாகி வரும் லியோ படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நட்சத்திர கூட்டமே சங்கமித்து நடித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் இப்படத்தில் 6,7 வில்லன்கள் இருப்பார்கள் என்றும் லோகேஷ் கூறி ரசிகர்களிடையே லியோ படத்தின் ஆர்வத்தைக் கூட்டினார். பயமுறுத்தியும் உள்ளார். ரசிகர்கள் லோகேஷின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை அதிகமாக வைத்துள்ளனர். ஏனென்றால்,கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களைத் தந்துள்ளார்.அதன்பின் விக்ரம் படத்தில் அதனைப் …

ரிலீஸ்க்கு முன்பே லாபம் பார்த்த படம்!ரசிகர்களின் எதிர்பார்ப்பு! Read More »

Latest Sports News Online

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்!

கடந்த 2022-ஆம் ஆண்டு தீபக் சாஹரைச் சென்னை அணியால் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த ஆண்டு காயம் காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. காயம் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இடம்பெறவில்லை. தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார்.அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். இரண்டு பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்து உடல்தகுதி பெற்றுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில் …

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்! Read More »

Singapore News in Tamil

நாளை சிங்கப்பூர் வரவிருந்த வாலிபர் மாடு குத்தி பலி!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பொன்னமராவதி வார்பட்டு கிராமத்தில் முன் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இப்போட்டிக்கு காவல்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. மஞ்சுவிரட்டு போட்டிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான காளைகள் களம் இறங்க வந்தன. போட்டி நடந்துக் கொண்டு இருந்த போது 25 வயதுடைய இளைஞர் மாடு குத்தி உயிரிழந்தார். இவர் திருமயம் அருகே உள்ள கண்ணனூர் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த சிவா. இவர் நாளை சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில் இப்படி ஒரு சோகம் …

நாளை சிங்கப்பூர் வரவிருந்த வாலிபர் மாடு குத்தி பலி! Read More »