#Tamilnadu

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் யாரெல்லாம் டெஸ்ட் அடிக்கலாம்?எப்படி டெஸ்ட் அடிப்பது? எவ்வளவு செலவாகும்?

சிங்கப்பூருக்கு சென்று டெஸ்ட் அடிக்க முடியுமா? அதற்கு எவ்வளவு செலவாகும்? எப்படி டெஸ்ட் அடிப்பது?என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. அதற்கான பதிலாக இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்வோம். சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்றால்? இரண்டு விதமாக டெஸ்ட் அடிக்கலாம். ஒன்று, இங்கு PCM Permit பெற்று சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கலாம். இரண்டாவது, இங்கிருந்து PCM Permit சென்று கம்பெனி மூலமாக சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கலாம். இங்கிருந்து PCM Permit மூலம் சிங்கப்பூருக்கு சென்றவுடன் கம்பெனிக்கு தெரியாமல் டெஸ்ட் …

சிங்கப்பூரில் யாரெல்லாம் டெஸ்ட் அடிக்கலாம்?எப்படி டெஸ்ட் அடிப்பது? எவ்வளவு செலவாகும்? Read More »

Latest Sports News Online

ஐபிஎல் அப்டேட்!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கிங்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இப்போாட்டி வரும் 10-ஆம் தேதி நடைபெறும். அதற்கான டிக்கெட்டுகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படும் என்று சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கும். சேப்பாக்கம் கிரிக்கெட் …

ஐபிஎல் அப்டேட்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூர் டெஸ்ட் அடிக்க போகலாமா? வேண்டாமா?எங்கு சென்று டெஸ்ட் அடிக்கலாம்? எவ்வளவு பணம் கட்டலாம்?

சிங்கப்பூருக்கு S Pass, E Pass, Work Permit, TEP Pass ஆகியவற்றின் மூலம் செல்லலாம்.ஆனால், சிங்கப்பூருக்கு செல்ல மற்றொரு சிறந்த வழியும் உண்டு. டெஸ்ட் அடித்து சிங்கப்பூருக்கு செல்லலாம். முதலில், இங்கு பலருக்கு டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? என்பது பற்றி தெரியும். ஆனால், ஒரு சிலருக்கு அதைப் பற்றிய விவரம் தெரியாமல் இருப்பர். இதற்குமுன் எங்களின் இணைய பக்கத்தில் டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? என்பதைப் பற்றி பதிவிட்டுள்ளோம். அதனுடைய லிங் கொடுத்துள்ளோம். டெஸ்ட் …

சிங்கப்பூர் டெஸ்ட் அடிக்க போகலாமா? வேண்டாமா?எங்கு சென்று டெஸ்ட் அடிக்கலாம்? எவ்வளவு பணம் கட்டலாம்? Read More »

Singapore news

யார் இந்த தங்கராஜ்? சிங்கப்பூரில் எதற்காக தூக்கு தண்டனை?

சிங்கப்பூரில் தூக்கு தண்டனை என்பது சட்டப்படியான தண்டனை. போதைப்பொருள் கடத்தலை மிக மோசமான குற்றச் செயலாக சிங்கப்பூர் பார்க்கிறது. போதைப்பொருள் கடத்தல், கொலை, பயங்கரவாத உட்பட 33 குற்றங்களுக்கு சிங்கப்பூர் சட்டத்தின்கீழ் மரண தண்டனை அளிக்கப்படுகிறது. தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் பெரும்பாலும் விடியற்காலையில் நிறைவேற்றும். சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தவருக்கு உடந்தையாக இருந்ததாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 46 வயதுடைய தங்கராஜ் சுப்பையா மீது குற்றச்சாட்டப்பட்டது. 2013-ஆம் ஆண்டில் ஒரு நபர் மலேசியாவில் …

யார் இந்த தங்கராஜ்? சிங்கப்பூரில் எதற்காக தூக்கு தண்டனை? Read More »

Latest Sports News Online

1 ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து திருச்சி தனது குடும்பத்தை பார்க்க வந்த ஊழியர் நடு வானில் உயிரிழந்தார்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் ,சார்ஜா ,கத்தார் சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் மரங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஸ்கூட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், உள்ளிட்ட விமான நிறுவனங்கள் திருச்சியில் இருந்து விமான சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி …

1 ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து திருச்சி தனது குடும்பத்தை பார்க்க வந்த ஊழியர் நடு வானில் உயிரிழந்தார்! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் நடைபெற்ற வண்ணத்தமிழ் நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் வண்ணத்தமிழ் நிகழ்ச்சி 10 வது ஆண்டாக நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ்மொழி விழா 2023-ஆம் ஆண்டில் ஓர் அங்கமாக நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை Indian.sg அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, நேரடியாக நடைபெறுகிறது. இதற்கான வரவேற்பும் மிக அதிகமாக உள்ளது. சிறப்பு அங்கங்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் மாணவர்கள் கதை சொல்வதற்கும் ஒரு அங்கம் இருக்க்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர் கல்யாண் கூறினார். …

சிங்கப்பூரில் நடைபெற்ற வண்ணத்தமிழ் நிகழ்ச்சி! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்று வரும் பங்குனி உத்திரத் திருவிழா!

சிங்கப்பூரில் இன்று பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக Yishun இல் உள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் அதற்கான பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாக ஏற்பாட்டளர்கள் கூறினர். இன்று அதிகாலை 2 மணியிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோயிலிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த பங்குனி உத்திர திருவிழாவில் கிட்டத்தட்ட 7000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். நேற்று செம்பவாங்கிலும்,Yishun – லும் ரத ஊர்வலங்கள் நடைபெற்றது. இந்த …

சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்று வரும் பங்குனி உத்திரத் திருவிழா! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவருக்கு அரிவாள் வெட்டு!

வெள்ளைச்சாமி என்பவர் அவருக்கு வயது 48. அவர் புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டி ஊரைச் சேர்ந்தவர். வெள்ளைச்சாமி சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்றிருந்தார்.சிங்கப்பூரில் 3 ஆண்டுகள் வேலைச் செய்து விட்டு சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்தார். அவருடைய மனைவி சுபஸ்ரீ,5 வயது மகன் சஞ்சய் ஆகியோர் வாடகை கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு அவரை அழைத்துச் செல்ல வந்திருந்தனர். வெள்ளைச்சாமியை ஏர்போர்ட்டிலிருந்து கார் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். கீரனுர் பகுதியில் அவர்கள் சாப்பிட்டனர். சாப்பிட்டப்பின், …

சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவருக்கு அரிவாள் வெட்டு! Read More »

Latest Singapore News

இனி, விஜய்க்கும் சிம்புவுக்கும் தான் போட்டி-நெட்டிசன்கள்!

கோலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சமூக வலைத்தளங்களில் எப்போதாவது தான் தலை காட்டுவார். இதுவரை டிவிட்டரில் மட்டுமே அக்கவுண்ட் வைத்துள்ளார். அதில்,தனது படம் குறித்த ஒருசில அப்டேட்களை மட்டும் அடிக்கடி ஷேர் செய்து வருவார். இந்நிலையில், யாரும் எதிர்பார்த்திராத விதமாக திடீரென இன்ஸ்டாவிலும் என்ட்ரி கொடுத்து எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் …

இனி, விஜய்க்கும் சிம்புவுக்கும் தான் போட்டி-நெட்டிசன்கள்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசா மூலம் வேலை தேடலாமா?

சிங்கப்பூரில் இப்பொழுது டூரிஸ்ட் விசா மூலம் வந்து வேலைத் தேடும் போக்கு அதிகமாகிவிட்டது. பலரும் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசா மூலம் வந்து சிங்கப்பூரில் வேலைத் தேடிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் வருகின்றனர். ஆனால், சிங்கப்பூரின் விதிப்படி, நீங்கள் சிங்கப்பூருக்கு எதற்காக வருகிறீர்களோ? அதை மட்டும் செய்ய வேண்டும். டூரிஸ்ட் விசா என்பது சிங்கப்பூரைச் சுற்றிப் பார்ப்பதற்கு மட்டுமே.ஆனால், பலரும் டூரிஸ்ட் விசா மூலம் வந்து வேலைத் தேடுகின்றனர். சிங்கப்பூருக்கு நீங்கள் டூரிஸ்ட் விசா மூலம் வந்து வேலைத் …

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசா மூலம் வேலை தேடலாமா? Read More »