திருமண வாழ்க்கையால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போன நடிகர்!கம்பேக் கொடுத்து மீண்டும் பழைய இடத்தைப் பிடிப்பாரா?
சினிமாவில் நடிப்பு திறமை இருந்தாலும் அதிர்ஷ்டமும் முக்கியம். நல்ல இயக்குனர் மற்றும் கதை போன்றவற்றை செலக்ட் பண்ணுவதில் சிலருக்கு தெரிவதில்லை . அதுமட்டும்இன்றி சினிமாவில் எப்போது திருப்புமுனை நடிகருக்கு வரும் என்பதை யாராலும் சொல்லிவிட முடியாது. சினிமாவில் அடி நிலையில் இருந்த பலர் முன்னுக்கு வந்துள்ளனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம், சூரி போன்ற பிரபலங்கள் கூட சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். அதுமட்டுமின்றிஅப்படி தான் சமீபத்தில் கூட பிரதீப் ரங்கநாதன், கவின் போன்ற பிரபலங்கள் மிகப்பெரிய ஹிட் …