#Tamilnadu

Latest Tamil News Online

சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்….முதல் நாள்!

Work Permit மூலம் சிங்கப்பூர் வருபவர்களுக்கு மட்டும் சிங்கப்பூரில் Quarantine உள்ளது.நீங்கள் Quarantine இல் கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு நாட்கள் தங்குவீர்கள்.Quarantine – இல் இருக்க போகிறவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களாக இது அமையும். On board centre க்கு நீங்கள் சென்றவுடன் என்ன செய்ய வேண்டும்? அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம். சிங்கப்பூர் வருவதற்கு நிறைய பாஸ்கள் இருக்கிறது. அதில் Work Permit ஒன்று.தற்போது Work Permit […]

சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்….முதல் நாள்! Read More »

Singapore Breaking News in Tamil

உஷார்….புரட்டிபோட வரும் பைபர்ஜாய் புயல்….தமிழகத்தை பாதிக்குமா?

மேற்கு இந்திய நிதி மையமான மும்பையில் இருந்து கடலில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவும், பாகிஸ்தானும் கடலோரப் பகுதிகளில் இருந்து 40,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றத் தொடங்கின, இரண்டு நாட்களுக்கு முன்பு சூறாவளி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மிகக் கடுமையான சூறாவளி புயல் என வகைப்படுத்தப்பட்ட பிபர்ஜாய் புயல், இந்தியாவின் குஜராத் பிராந்தியத்தில் உள்ள மாண்ட்வி மற்றும் தெற்கு பாகிஸ்தானில் உள்ள கராச்சி இடையே வியாழக்கிழமை நிலத்தைத் தாக்கும்

உஷார்….புரட்டிபோட வரும் பைபர்ஜாய் புயல்….தமிழகத்தை பாதிக்குமா? Read More »

Singapore News in Tamil

Color Blindness குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூருக்கு வரலாமா?

இங்கு ஒரு சிலருக்கு ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும். குறைபாடு இருப்பவர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்ல முடியுமா? என்ற கேள்வி இருக்கும். அதில் ஓர் கேள்விக்கான பதிலை இன்று பார்ப்போம். பார்வை குறைபாட்டில் நிறைய வகைகள் உள்ளது. அதில் Color Blind ஒன்று. Color Blind குறைபாடு என்றால் என்ன? இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சில கலர்கள் கண்களுக்கு தெரியாது. Color Blind குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூர் வரலாமா? என்பதற்கான பதில். அவர்கள் சிங்கப்பூர் வேலைகளுக்கு

Color Blindness குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூருக்கு வரலாமா? Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் வருவதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா?

சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களில் பலருக்கு இருக்கும் கேள்வி. மூன்று தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டால்தான் சிங்கப்பூருக்குள் நுழைய முடியுமா? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. அதில் முக்கியமாக பூஸ்டர் தடுப்பூசி கண்டிப்பாக போட்டிருக்க வேண்டுமா? என்ற கேள்வி தான் பலரிடம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான பதில் தான் இது. ஊழியர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சில கம்பெனிகள் கூறுகின்றன. ஆனால், சிங்கப்பூர் ரூல்ஸ் படி பூஸ்டர் தடுப்பூசி போடத் தேவையில்லை.

சிங்கப்பூர் வருவதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா? Read More »

Singapore Job News Online

S Pass,E Pass, Work Permit, House Permit, PCM Permit போன்ற பாஸ்களுக்கு எப்படி டாக்குமெண்ட் ரெடி பண்ணுவது?

சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், அதற்கு டாக்குமெண்ட் மிக முக்கியம். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மாதிரி டாக்குமெண்ட் ரெடி பண்ண வேண்டும். SG Tamilan மற்றும் King Arun(அருண்) டெலெக்ராம் சேனலில் நிறைய வேலை வாய்ப்புகளை பதிவிட்டு வருகிறோம். நாங்கள் பதிவிடும் வேலைகளுக்கு அப்ளை செய்ய நிறைய பேர் டாக்குமெண்ட் அனுப்புகிறார்கள். ஆனால்,எவரும் சரியாக அனுப்புவது இல்லை. அதுமட்டுமல்லாமல் சரியாக டாக்குமெண்ட் அனுப்பாமல் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று குறை கூறுகிறார்கள். டாக்குமெண்டை தனித்தனியாக

S Pass,E Pass, Work Permit, House Permit, PCM Permit போன்ற பாஸ்களுக்கு எப்படி டாக்குமெண்ட் ரெடி பண்ணுவது? Read More »

Singapore News in Tamil

ராமர் லட்சுமணனுக்கு ராவணன் கூறிய அறிவுரை என்ன?

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம்

ராமர் லட்சுமணனுக்கு ராவணன் கூறிய அறிவுரை என்ன? Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர் வருவதற்கு ஜூன் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்!

சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருவதற்கும், இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்வதற்கும் தேவையான டாக்குமென்ட்கள் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம் . முதலில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான டாக்குமெண்ட் பற்றி காண்போம். S Pass, E Pass, Tourist Visa, Student Visa ஆகியவற்றுக்கான தேவையான டாக்குமெண்ட்கள்: 👉 Visa 👉 Flight ticket 👉 International Vaccination Certificate 👉 SG Arrival Card 👉 Fully Vaccination Certificate இவை அனைத்தையும் பிரிண்ட்டவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சிங்கப்பூர் வருவதற்கு ஜூன் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்! Read More »

Singapore news

சிங்கப்பூர் S Pass/E Pass/Work Permit அப்ளை பண்ணியாச்சா இல்லையானு MOM Website இல் பார்ப்பது எப்படி?

சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பது பலரது கனவு. சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு ஏஜென்ட்டிடம் நமக்கு தகுதியான வேலையைத் தேர்ந்தெடுத்து அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம். நாம் எந்த வேலைக்காக செல்ல இருக்கிறோமோ அந்த வேலைக்கு அப்ளை செய்தார்களா? இல்லையா?என்பதை எப்படி சரிப்பார்ப்பது? எதில் பார்க்க வேண்டும்? என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம். ஒரு சிலர் அப்ளை செய்துவிட்டோம், முன்பணம் கட்டுங்கள் என்று கூறுவார்கள்.ஆனால், அவர்கள் அப்ளை செய்தார்களா? இல்லையா?என்பது நமக்கு தெரியாது. அவர்கள் கூறியது உண்மை என்று

சிங்கப்பூர் S Pass/E Pass/Work Permit அப்ளை பண்ணியாச்சா இல்லையானு MOM Website இல் பார்ப்பது எப்படி? Read More »

Latest Tamil News Online

தமிழ்நாட்டில் லீ குவான் யூவின் நினைவு சின்னம்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சிங்கப்பூருக்கு மேற்கொண்ட முதல் அதிகாரத்துவ பயணம். இந்த வரவேற்பு நிகழ்ச்சியை 60 தமிழ் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஏற்பாடு செய்தது. சட்ட,உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.சமய நல்லிணக்கம்,பல இன ஒற்றுமை, மொழி பாதுகாப்பு ஆகியவற்றுக்கு சிங்கப்பூர் எடுத்துக்காட்டாக திகழ்வதாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவுக்கு

தமிழ்நாட்டில் லீ குவான் யூவின் நினைவு சின்னம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள நீண்ட கால உறவு மறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-தமிழக முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் சிங்கப்பூருக்கு நேற்று முன்தினம்(மே-23) அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள முன்னணி நிதி, தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து பேசினார். சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீட்டை பெருக்கி கொள்வதற்கான இணக்க குறிப்புகள் கையெழுத்திடப்பட்டுள்ளது. சிறிய நடுத்தர நிறுவனங்களை மின்னியல்மயமாக்குவதற்கு வழி அமைக்கும். அதோடு, நீடித்து நிலைக்கக் கூடிய தொழிற்சாலை நிறுவனங்களை நிறுவுவதற்கும் வழியமைக்கும். புதிய உற்பத்தி நிலையம் ஒன்றை செங்கல்பட்டு இடத்தில் அமைக்கவும் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கும், திறன் பயிற்சிக்கும்

சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள நீண்ட கால உறவு மறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-தமிழக முதல்வர் ஸ்டாலின்! Read More »