#Tamilnadu

விஜயின் 68-வது படம்……விஜய்க்கு ஜோடி யார்?

விஜயின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.அந்த படத்தில் இரு கதாபாத்திரங்களில் நடிக்க போவதாக தகவல் வெளி வந்துள்ளது. அப்பா கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.ஆனால்,தோல்வியில் முடிந்தது. சிம்ரனிடம் வெங்கட் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார்.`துள்ளாத மனமும் துள்ளும்´, `ஒன்ஸ்மோர்´ ஆகிய படங்களில் விஜய், சிம்ரன் ஜோடி நடித்துள்ளார்கள். மகன் கதாபாத்திர விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.லியோ படத்தின் இயக்குனர் இவரே.

விஜயின் 68-வது படம்……விஜய்க்கு ஜோடி யார்? Read More »

நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்…..

நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.நடன இயக்குனர், நடிகர்,திரைப்பட இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர்.அவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் ஏராளமான ஊனமுற்ற ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைக்கிறார். அந்த வீடியோவில்,நான் டான்ஸ் மாஸ்டராக இருந்தபோதே 60 குழந்தைகளை வளர்ப்பது,ஊனமுற்றோர்களுக்கு டான்ஸ் சொல்லி கொடுப்பது,இதய அறுவை சிகிச்சை பண்ணுவது என பல்வேறு உதவிகளை செய்து வந்தேன் என்று கூறினார்.பலரிடம் என் அறக்கட்டளைக்கு உதவுமாறு கேட்டு கொண்டிருந்தேன்.பலரும் எனது அறக்கட்டளைக்கு உதவி செய்தனர் என்று

நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்….. Read More »

பான் ஸ்டாருக்கு `சலார்´ படம் கை கொடுக்குமா?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சகோ,ராதேஷ்யாம், ஆதிபூருஷ் ஆகிய படங்கள் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தரவில்லை. `பான் ஸ்டார்´ என்ற அந்தஸ்த்து பாகுபலி இரண்டு பாகங்கள் மூலம் கிடைத்தது. தற்போது அவரின் ஒரே நம்பிக்கை சலார் படம் மட்டுமே. இப்படத்தை KGF படத்தின் இயக்குனர் இயக்கி வருகிறார். `சலார்´ படம் செப்டம்பர் மாதம் 28- ஆம் தேதி வெளியாகும். வெளிநாடுகளில் இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பான் ஸ்டாருக்கு `சலார்´ படம் கை கொடுக்குமா? Read More »

பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி…….

இந்தியா பிரதமர் நரேந்திரமோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்தவுடன் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரடியாக சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதிகாரத்துவ சுற்றுப்பயணமாக தென்னாப்பிரிக்க மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று (ஆகஸ்ட் 26) காலை கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்தடைந்தார்.அவர் கிரீஸ் நாட்டிலிருந்து நேரடியாக பெங்களூரு வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஜெய் விக்யான் ஜெய் அனுசந்தன் என கோஷத்தை எழுப்பினார். அதன்பின் அங்கே கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க

பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி……. Read More »

ரஜினி வீட்ல ப்ளூ சட்டை மாறனுக்கு அப்படி என்ன நடந்துச்சு?

சூப்பர் ஸ்டார் நடித்த `ஜெயிலர்´ மூவி 2023, ஆகஸ்ட் 10-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ். இப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் எதிர்பார்க்காத அளவிற்கு முதல் நாளிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் கிடைத்தது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன்,யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், தமன்னா, சரவணன் என பலரும் நடித்துள்ளனர். ப்ளூ சட்டை மாறனை

ரஜினி வீட்ல ப்ளூ சட்டை மாறனுக்கு அப்படி என்ன நடந்துச்சு? Read More »

Latest Tamil News Online

‘விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா’ பற்றி ட்விட்டரில் பகிர்ந்த ஷாருக்கான்… ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்!!

பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லி ‘ஜவான்’ என்ற படத்தினை இயக்கி வருகின்றார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சஞ்சய் தத் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செப்டம்பர் 7ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

‘விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா’ பற்றி ட்விட்டரில் பகிர்ந்த ஷாருக்கான்… ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்!! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றி உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றியும்,இதற்கு முன் நீங்கள் சிங்கப்பூர் வந்து வேலை செய்துவிட்டு இந்தியா திரும்பி வந்ததற்கு பிறகு எந்த வயதில் மீண்டும் சிங்கப்பூர் வரலாம் என்பதைப் பற்றியும் முழு விவரத்துடன் காண்போம். சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விதிமுறைகளை Ministry of Manpower (MOM) தான் முடிவு செய்கிறது. அவர்கள்தான் வயது வரம்பையும் தீர்மானிப்பார்கள். கம்பெனிகள் வேலைக்கு ஆட்கள் எடுக்க வேண்டுமென்றால், முதலில் MOM – இல் அப்ளை செய்வார்கள். வெளிநாட்டு ஊழியருக்கு சராசரி

சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றி உங்களுக்கு தெரியுமா? Read More »

Singapore News in Tamil

மே மாதத்திற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான். ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருந்தனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு முன் டெஸ்ட் அடிப்பதற்கு இரண்டு லட்சத்து முப்பதாயிரத்திலிருந்து இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்திற்குள் முடிந்து விடும். இப்போது

மே மாதத்திற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்!மூன்றாம் நாள்!

மூன்றாவது நாள் முழுவதும் உங்களுக்கு கிளாஸஸ்(Classes) நடக்கும். உங்களுக்கு அவர்கள் கொடுத்த Tab இல் சிங்கப்பூர் ரூல்ஸ்,எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கும். அதனைப் பார்த்து கொள்ளுங்கள்.ஏனென்றால், உங்களுக்கு தெரியாததை கூட தெரிந்து கொள்ளலாம். புதிதாக சிங்கப்பூர் வருபவர்கள் நன்கு கவனித்துக் கொள்வது நல்லது. மூன்றாவது நாளிலேயே யார் யார் வெளி ஆக வேண்டும் என்பதைக் கூறிவிடுவார்கள். நீங்கள் கடைசி தடுப்பூசி போட்டு ஆறு மாதத்திற்குள் இருந்தால், மூன்றாவது நாள் வெளியாகலாம். மூன்றாவது நாள் Quarantine இல்

சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்!மூன்றாம் நாள்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்!இரண்டாம் நாள்!

Work Permit மூலம் சிங்கப்பூர் வருபவர்களுக்கு மட்டும் சிங்கப்பூரில் Quarantine உள்ளது.நீங்கள் Quarantine இல் கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு நாட்கள் தங்குவீர்கள்.Quarantine – இல் இருக்க போவபவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களாக இது அமையும்.On board centre க்கு நீங்கள் சென்றவுடன் என்ன செய்ய வேண்டும்? அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம். சிங்கப்பூர் வருவதற்கு நிறைய பாஸ்கள் இருக்கிறது. அதில் Work Permit ஒன்று.தற்போது Work Permit எளிதாக

சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்!இரண்டாம் நாள்! Read More »