குஷ்பு ‘சேரி மொழி’ என விமர்சித்த விவகாரம்!!
நடிகை குஷ்பு வீட்டில் போலீஸ் பாதுகாப்பு: நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு தனது twitter பக்கத்தில் சேரி மொழி என விமர்சித்தார்.இதைக் குறித்து கண்டனம் தெரிவித்த நிலையில்’சேரி’ என்பதற்கு பிரெஞ்சு ஆகிய மொழிகளில் ‘அன்பு ‘என்பது பொருள் என அவர் விளக்கமும் அளித்துள்ளார். இந்த நிலையில் குஷ்பு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதை அடுத்து நடிகை குஷ்பு வீட்டில் பலத்த பாதுகாப்பு போலீஸ் […]