#Tamilnadu

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!!

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!! ஆறுக்காடு – ஆற்காடு ஏரிக்காடு – ஏற்காடு ஈரோடை – ஈரோடு ஒத்தைக்கால் மண்டபம் – உதகமண்டலம் – ஊட்டி கருவூர் – கரூர் குன்றூர் – குன்னூர்குடந்தை – கும்பகோணம் குளிர் தண்டலை – குளித்தலை கோவன்புத்தூர் – கோயம்பத்தூர் கோவை வெற்றிலைக்குன்று – வத்தலக்குண்டுபொழில் ஆச்சி – பொள்ளாச்சிபுளியங்காடு – திண்டிவனம் தன்செய்யூர் – தஞ்சாவூர் – தஞ்சை சேரலம் – சேலம் தகடூர் – தர்மபுரி 2025 …

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!! Read More »

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!!

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!! தமிழகம் மற்றும் இலங்கையில் பல இடங்களை பெஞ்சல் புயல் புரட்டி போட்டுள்ளது.இதனால் தமிழகம் மற்றும் இலங்கையில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். பெஞ்சல் புயல் வங்காள விரிகுடாவிலிருந்து தமிழகத்தின் தென்பகுதியில் கரையைக் கடந்தது. 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் மழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.அதன் சேவைகள் மீண்டும் …

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!! Read More »

கரையைக் கடந்த பெஞ்சல் புயல்…!!! மழை நீடிக்க வாய்ப்பு..!!!

கரையைக் கடந்த பெஞ்சல் புயல்…!!! மழை நீடிக்க வாய்ப்பு..!!! வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்றது. பெஞ்சல் புயலானது தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. இதனால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ‘பெஞ்சல்’ புயலானது மணிக்கு 90 …

கரையைக் கடந்த பெஞ்சல் புயல்…!!! மழை நீடிக்க வாய்ப்பு..!!! Read More »

தமிழகத்தில் ஃபஞ்சல் புயலின் எதிரொலி!! சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!!

தமிழகத்தில் ஃபஞ்சல் புயலின் எதிரொலி!! சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!! தமிழகத்தை ஃபங்சல் புயல் நெருங்கி கொண்டே வருகிறது.இதனை அடுத்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மோசமான வானிலை நிலவுவதால் தமிழகத்தின் சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. அங்கு இரு வழி பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.சுமார் 7 மணி நேரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக இந்து நாளேடு தெரிவித்துள்ளது. விமான நிலையம் இந்தியா நேரப்படி நவம்பர் 30-ஆம் தேதி(இன்று) மதியம் 12.30 …

தமிழகத்தில் ஃபஞ்சல் புயலின் எதிரொலி!! சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!! Read More »

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!!

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!! இந்தியாவின் தமிழ் திரையுலகில் பிரபலமான குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு (நவம்பர் 9) 11 மணியளவில் காலமானதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சிறிது நாட்கள் ஆகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வயது தொடர்பான பிரச்சனைகளுடன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அவரது மகன் மகாதேவன் …

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!! Read More »

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்…

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… பூமியின் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த பகுதியாக விளங்குவது இந்தியாதான். உலகின் தொடக்கமே இங்கிருந்துதான் தொடங்கியது என்றும், இந்த பூமியின் பூர்வகுடிகள் இங்குதான் வாழ்ந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. பூமியில் ஏற்பட்ட மாற்றங்களால் பல கண்டங்கள் அழிந்தது. நீரில் மூழ்கிய நகரம் என பலரும் அறிந்த ஒன்று அட்லாண்டிஸ் நகரமாகும். ஆனால் அதேபோல ஆசிய நிலப்பரப்பில் இருந்த குமரிக் கண்டமும் …

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… Read More »

நீங்கள் சிங்கப்பூரில் Second Hand பொருட்களை எப்படி வாங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா?

நீங்கள் சிங்கப்பூரில் Second Hand பொருட்களை எப்படி வாங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? நீங்கள் சிங்கப்பூரில் Second Hand பொருட்களை எப்படி வாங்க வேடனும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? அதைப் பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மொபைலில் play store – இல் carousell என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். அதில் நீங்கள் பொருட்களை வாங்கலாம் ,விற்கலாம். நீங்கள் பொருட்களை வாங்குவதற்கு முன்பு நேரில் சென்று வாங்கவுள்ள பொருளின் தரத்தைச் சரிபார்க்க வேண்டும். …

நீங்கள் சிங்கப்பூரில் Second Hand பொருட்களை எப்படி வாங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? Read More »

வீட்டில் விசேஷம் செய்பவர்களுக்கான ஐடியா செய்தி!!

வீட்டில் விசேஷம் செய்பவர்களுக்கான ஐடியா செய்தி!! பந்தியில்இடஒதுக்கீடு. திருமண விருந்தில் பார்த்தேன். Senior citizens மட்டும் என்று ஒரு வரிசை தனியாக இருந்தது. அங்கேயே ஒரு நபர் நின்று கொண்டு, வயதானவர்களை மட்டும் அந்த வரிசையில் அனுமதித்து கொண்டிருந்தார். விளக்கம் கேட்டதற்கு, முதியவர்கள் சுகர், மூட்டு வலி போன்றவற்றால் அதிக நேரம் நின்று பந்தியில் இடம் பிடிப்பது சிரமம். Buffetலும் நின்று கொண்டே சாப்பிடுவது சிரமமாக இருக்கும். Buffet அருகே அமர்ந்து சாப்பிட டேபிள், சேர் போட்டிருந்தாலும், …

வீட்டில் விசேஷம் செய்பவர்களுக்கான ஐடியா செய்தி!! Read More »

நீங்கள் சிங்கப்பூரை குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? எப்படி?

நீங்கள் சிங்கப்பூரை குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? எப்படி? நீங்கள் சிங்கப்பூரில் குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? அதைப் பற்றி தெளிவாக இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். வெளிநாடுகளுக்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று வர வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் அதற்கு ஆகும் செலவை கணக்குப் போட்டால் அட போங்கடா என்ற நிலைமைக்கு போய்விடுவோம்.வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல நிறைய நாடுகள் உள்ளன. அதில் …

நீங்கள் சிங்கப்பூரை குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? எப்படி? Read More »

வெளிநாடு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!!

வெளிநாடு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!! ✈️வெளிநாட்டுக்கு போய் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ✈இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு, 👉ஒரு கப் நெய் சோறு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று படித்ததும் இங்கேதான். 👉நாம் சாப்பிட்ட, டீ குடித்த கப் உள்ளிட்ட பாத்திரங்களை நாம் தான் கழுவி வைக்க வேண்டும் என்று படித்ததும் இங்கேதான். 👉 எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பில்லை, காரமில்லை, சுவை இல்லை என்று …

வெளிநாடு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!! Read More »