#tamilcinema

Singapore News in Tamil

Lady சூப்பர்ஸ்டாரை திட்டிட்டாங்களா!

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை தமிழ் சினிமாவில் அங்கீகரித்துக் கொண்டவர்தான் நயன்தாரா. இந்நிலையில் ஈ படத்தின் படப்பிடிப்பில் இவருக்கு நடந்த சம்பவம் தற்போது ஆச்சரியத்தை உண்டாக்கி வருகிறது. ஒரு காலகட்டத்தில் மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமானவர் தான் நயன்தாரா. அதன்பின் தமிழில் நடிக்க ஆரம்பித்த இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அவ்வாறு 2006ல் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தின் வெளிவந்த படம் தான் ஈ. இப்படத்தில் […]

Lady சூப்பர்ஸ்டாரை திட்டிட்டாங்களா! Read More »

Singapore Breaking News in Tamil

முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்தில் கிடைக்குமா?

பிச்சைக்காரனா அடுத்து அனல் பறக்கும் விஜய் ஆண்டனி பட மவுஸ். பிச்சைக்காரன் 2 படத்திற்கான விமர்சனங்கள் தற்போது வைரல் ஆகி கொண்டு உள்ளது. ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக கலக்கி கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர் போன்ற பரிமாணங்களுடன் கலக்கி கொண்டிருக்கும் அவர். பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆக மாறிவிட்டார். கடந்த சில ஆண்டு முன் வெளிவந்த இதன் முதல் பாகம்

முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்தில் கிடைக்குமா? Read More »

Singapore news

“நகைச்சுவை மன்னன்´´ பற்றிய ஓர் சுவாரசிய தகவல்!

கவுண்டமணியின் நகைசுவை வார்த்தைகளின் கலக்கல் உலகமே பேசுதய்யா….. கவுண்டமணி எந்த அளவுக்கு காமெடியில் மிக சிறந்த வல்லவர்’என்ற நிறைய வித்தியாசமான வார்த்தைகளையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். தமிழ் சினிமா உலகில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளை இன்னும் 200 ஆண்டுகள் கழித்தும் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.கவுண்டமணியின் நகைச்சுவை உணர்வை பார்த்து என கோலிவுட் எப்படி இப்படினு நினைத்து கொண்டிருந்த நேரத்தில், எப்படி வேண்டுமானாலும் நகைச்சுவை பண்ணாலாம், ரசிகர்கள் சிரித்தால் போதும்

“நகைச்சுவை மன்னன்´´ பற்றிய ஓர் சுவாரசிய தகவல்! Read More »

Singapore News in Tamil

திடீரென்று காலமான பருத்திவீரன் பட துணை நடிகர்!

திடீரென்று காலமான பருத்திவீரன் பட துணை நடிகர்.. மிக சிறந்த மறக்க முடியாத, நகைசுவை கதாபாத்திரம் பொணந்திண்ணி. பருத்திவீரன் பட நகைசுவை பிரபலம் திடீரென்று இன்று மரணம். அமீர் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தில் நடித்தவர், சினிமாவில் இதுவரை 140 படங்களுக்கு மேல் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர் . இவர் சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது

திடீரென்று காலமான பருத்திவீரன் பட துணை நடிகர்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் யுவன்!

தமிழ் திரையுலகில் உள்ள இசையமைப்பாளர்களை அழைத்து வந்து சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சியை நடத்தி வரும் பிரபலமான நிறுவனமான மேஸ்ட்ரோ புரொடக்சன்ஷ் நிறுவனம் (Maestro Productions). இசையமைப்பாளர் இளையராஜாவின் நிகழ்ச்சி கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி அன்று நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடல் நிகழ்ச்சி கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19- ஆம் தேதி நடைபெற்றது. பின்னணி பாடகர் ஸ்ரீராம் நிகழ்ச்சியும் கடந்த 2022- ஆம் ஆண்டு

சிங்கப்பூரில் யுவன்! Read More »

Latest Singapore News in Tamil

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவருக்கு கிடைத்த கமெண்ட்!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அதுக்கடுத்து வந்த இரண்டு சீசன்களும் அமோக வரவேற்பைப் பெற்றது.இந்நிகழ்ச்சி சோகத்தில் இருப்பவர்களையும் சிரிக்க வைக்கிறது. அவர்களுடைய கவலைகளை மறந்து அவர்களை மீறி சிரிப்பை கொண்டு வருகிறது. இவ்வாறு பலரால் பாராட்டப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது அதன் நான்காம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவருக்கு கிடைத்த கமெண்ட்! Read More »

Latest Sports News Online

படத்தில் நடித்த காளையை தானம் வழங்கிய இயக்குனர்!

ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெப் தொடர் `பேட்டகாளி ´. இதனை வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கி உள்ளார். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெப்ப தொடர் `பேட்டகாளி ´. இதனை வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கி உள்ளார். இந்த வலைத்தொடரில் ஆண்டனி,கிஷோர்,வேல ராமமூர்த்தி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு வேல்ராஜ். இயக்குனர் ராஜ்குமார் இந்த படத்தில் நடித்த காளையை வளர்த்திருந்தார்.தற்போது அந்த காளையை இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சிங்கமபுணரி சேவக மூர்த்தியார் கோயிலுக்கு தானமாக

படத்தில் நடித்த காளையை தானம் வழங்கிய இயக்குனர்! Read More »