பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!!
பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!! பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து கணபதி ஹோமம்,கோபூஜை,வாஸ்து சாந்தி,ரக்ஷாபந்தனம்,பூர்ணா குதி,உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து முதலாம், இரண்டாம், மூன்றாம்,நான்காம் கால …