`வேட்டையன்’ படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!!
சுமார் ₹160 கோடி பட்ஜெட்டில் ரஜினி நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.இப்படம் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன்,மஞ்சு வாரியர்,பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர்.ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இப்படத்தைக் காண ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் ட்ரைலர் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியானது. ட்ரைலர் வெளியான பிறகு விமர்சனங்களும் எழத் தொடங்கி …
`வேட்டையன்’ படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!! Read More »