#tamilandu

தஞ்சையில் வி.சி.க வினர் சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு!!

தஞ்சையில் வி.சி.க வினர் சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு!! நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் கடைத்தெருவில் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் தஞ்சை புதுகை மண்டல செயலாளர் சதா சிவகுமார் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மேடை அருகே நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதில் வடக்கு மாவட்ட …

தஞ்சையில் வி.சி.க வினர் சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு!! Read More »

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு!!

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு!! பொன்னமராவதி, பிப்.14- பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்டார கிளை சார்பில் பிப்ரவரி 16ஆம் தேதி  நடைபெறும்  அகில இந்திய வேலை நிறுத்தம் மறியல் போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர்  தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.நிர்வாகிகள் சகுந்தலா, , சரஸ்வதி, மலர்,பாண்டிச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மாவட்ட துணை தலைவர் சந்திரா பங்கேற்று கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் …

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு!! Read More »

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!! பொன்னமராவதி, பிப்.12- பொன்னமராவதி அருகே அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கேசராபட்டி – உலகம்பட்டி வளைவு சாலை அருகே வட்டமலை என்னும் இடத்தில் சாலையின் இடது புறமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சாலை பணியாளர் வீரன் மகன் பழனி(57) என்பவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த …

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!! Read More »

கொரோனா தடுப்பூசி போடாததால் சிங்கப்பூருக்கு செல்ல முடியாமல் இருக்கிறீர்களா? உடனடியாக போட்டு கொள்ளும் வாய்ப்பு!!

கொரோனா தடுப்பூசி போடவில்லையே!! எங்கு போடுவது?? இப்போதும் தடுப்பூசி கிடைக்குதா? என்று நினைப்பவர்களுக்கான பதிவு.சிங்கப்பூர் போக வேண்டுமென்றால் கட்டாயமாக இரண்டு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி அளிப்பார்கள். தற்போதைய சூழ்நிலையில் பல இடங்களில் தடுப்பூசி கிடைப்பதில்லை. தடுப்பூசி கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. ஒரு சிலர் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பதால் சிங்கப்பூருக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் நமது Subscriber ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்.சென்னை வடபழனியில் உள்ள …

கொரோனா தடுப்பூசி போடாததால் சிங்கப்பூருக்கு செல்ல முடியாமல் இருக்கிறீர்களா? உடனடியாக போட்டு கொள்ளும் வாய்ப்பு!! Read More »

Singapore News in Tamil

DBS, POSB வங்கி இணைய செயலில் UPI மூலம் எப்படி பணம் அனுப்புவது?

முதலில் உங்களுடைய மொபைல் போனில் DBS, POSB வங்கி இணைய செயலியை (ibanking) ஓபன் செய்யவும். அதில், Paynow என்பதை கிளிக் செய்யவும். அதன்பின், UPI India என்பதை கிளிக் செய்யவும். பிறகு, Transfer Overseas என்ற பக்கம் வரும். அதில் ENTER UPI ID என்று இருக்கும். யாருக்கு பணம் அனுப்ப உள்ளீர்களோ அவர்களுடைய UPI ID யை பூர்த்தி செய்யவும்.நீங்கள் பூர்த்தி செய்தபின், அது சரியானதா? இல்லை தவறானதா? என்று சரிபார்க்கும்(Verify). சரிபார்த்தபின், Green …

DBS, POSB வங்கி இணைய செயலில் UPI மூலம் எப்படி பணம் அனுப்புவது? Read More »

Latest Singapore News in Tamil

நவம்பர் மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான். ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று,டெஸ்ட் அடித்த பிறகு பல லட்சப் பணத்தைக் கட்டிவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்கான காலதாமதம் …

நவம்பர் மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE! Read More »