#Taiwan

தைவானில் கிராதோன் புயலின் தாக்கம்!! தொடரும் மீட்பு பணிகள்!!

தைவானில் கிராதோன் புயலின் தாக்கம்!! தொடரும் மீட்பு பணிகள்!! தைவானில் கிராத்தோன் சூறாவளியில் சிக்கி காணாமல் போன இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. மேலும் சூறாவளியால் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 20,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தைவானைத் தாக்கிய சூறாவளி!! மருத்துவமனையில் தீ!! 9 பேர் பலி!! கனமழை காரணமாக சில …

தைவானில் கிராதோன் புயலின் தாக்கம்!! தொடரும் மீட்பு பணிகள்!! Read More »

தைவானைத் தாக்கிய சூறாவளி!! மருத்துவமனையில் தீ!! 9 பேர் பலி!!

தைவானில் இன்று கிராத்தோன் சூறாவளி கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்து. இது பிற்பகலில் பலத்த காற்று மற்றும் அடை மழையுடன் கரையைக் கடந்தது. இதனால் சில பகுதிகள் ஸ்தம்பிக்கச் செய்தது.இந்நிலையில் தெற்கு தைவானில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தீயால் ஏற்பட்ட புகையைச் சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிராத்தோன் புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள Pingtun பகுதியில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு …

தைவானைத் தாக்கிய சூறாவளி!! மருத்துவமனையில் தீ!! 9 பேர் பலி!! Read More »

புயலின் எதிரொலி!! தைவானை நெருங்கும் கிராத்தோன்!!

Krathon புயல் தைவானை நெருங்குகிறது. புயலானது வலுவிழந்து நாளை (வியாழக்கிழமை) அதிகாலை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் முதலில் எதிர்பார்த்த அளவிற்கு கடுமையாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.உள்ளூர் விமானச் சேவைகள் மற்றும் படகுச் சேவைகளை ரத்து செய்துள்ளது. மேலும் பாதிக்கப்படையக்கூடிய பகுதிகளில் இருந்து சுமார் 10,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். புயல் கரையைக் கடக்கும் முன் அதன் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பருவமழை மற்றும் பலத்த காற்று வீசும். இந்த புயலின் …

புயலின் எதிரொலி!! தைவானை நெருங்கும் கிராத்தோன்!! Read More »

தைவானை மிரட்டிய கேமி புயல்!! மூழ்கிய கப்பல்!!

தைவானை மிரட்டிய கேமி புயல்!! மூழ்கிய கப்பல்!! கடந்த எட்டு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தைவானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கேமி புயலால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது நாளாக தைவானில் பலத்த காற்று வீசியது.அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த சூறாவளியினால் தான்சானியாவில் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று காஹ்சியங் துறைமுகத்தில் மூழ்கியதாக தைவான் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பை மிக அருகில் காணலாம்!! …

தைவானை மிரட்டிய கேமி புயல்!! மூழ்கிய கப்பல்!! Read More »

தைவானை உலுக்கிய நிலநடுக்கம்!! காணாமல் போன சிங்கப்பூரர்களை தேடும் பணி மும்முரம்!!

தைவானை உலுக்கிய நிலநடுக்கம்!! காணாமல் போன சிங்கப்பூரர்களை தேடும் பணி மும்முரம்!! ஏப்ரல் 3 ஆம் தேதி தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சிங்கப்பூரர்கள் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர். வெளியுறவு அமைச்சகமும், சிங்கப்பூர் வர்த்தக அலுவலகமும் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக MFA தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் மற்ற உறவினர்களுடன் தொடர்பு கொண்டு தூதரக உதவியை செய்து வருவதாக தெரிவித்தது. சிங்கப்பூரில் நீங்கள் பணி புரியும் கம்பெனியில் எதிர்கொள்ளும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது உங்களுக்கு …

தைவானை உலுக்கிய நிலநடுக்கம்!! காணாமல் போன சிங்கப்பூரர்களை தேடும் பணி மும்முரம்!! Read More »

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! நிலைகுலைந்த கட்டிடங்கள்!! அச்சத்தில் மக்கள்!!

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! நிலைகுலைந்த கட்டிடங்கள்!! அச்சத்தில் மக்கள்!! சிங்கப்பூருக்கு வடகிழக்கே தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த சம்பவம் ஏப்ரல் 3ஆம் தேதி(இன்று) காலை 7.58 மணி அளவில் ஏற்பட்டது. இதனை அடுத்து தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.பிலிப்பைன்ஸ் தற்போது சுனாமி எச்சரிக்கையை ரத்து செய்துள்ளது. சிங்கப்பூரில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றம்!! நிலநடுக்கத்தால் குறைந்தது …

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! நிலைகுலைந்த கட்டிடங்கள்!! அச்சத்தில் மக்கள்!! Read More »

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!

நவம்பர் 26 ஆம் தேதி அன்று தைவானின் கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது. தைவானின் தலைநகர் Taipei-ல் உள்ள கட்டிடங்கள் சிறிது நேரம் குலுங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் சேதம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் தைவான் பூகம்பத்தால் எளிதில் பாதிக்கக்கூடிய பகுதி என்று தெரிவிக்கப்பட்டது.