பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்து!!

பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்து!! ஸ்வீடிஷ் நகரமான கோதன்பர்க்கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று நிகழ்ந்தது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த பகுதிக்கு அருகில் உள்ள மக்களை பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்திருந்தனர். ஜோகூரில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு வெடிகுண்டு …

பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்து!! Read More »