டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!!

டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்தார் .அவர் வரிகளை அறிவித்த பிறகு ஆசியாவின் பங்குச் சந்தைகள் சார்ந்துள்ளன. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள முக்கியப் பங்குச் சந்தைகள் சரிந்ததாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் Straits Times குறியீடு 1.07 சதவீதம் சரிந்தது. சிங்கப்பூர் இறக்குமதிகள் மீது 10 சதவீத […]

டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!! Read More »