எங்க டிராக் சரியா இருந்தாலும்.. எங்களோட தோல்விக்கு இதுதான் காரணம்..!!ஜோஸ் பட்லர் பேட்டி…!!!!
எங்க டிராக் சரியா இருந்தாலும்.. எங்களோட தோல்விக்கு இதுதான் காரணம்..!!ஜோஸ் பட்லர் பேட்டி…!!!! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 3-0 (3) என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. சாம்பியன்ஸ் டிராபிக்கு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிருபித்துள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்தியாவுக்கு 357 ரன்கள் […]