சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்..!!இந்தியா அசத்தல் வெற்றி…!!!
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்..!!இந்தியா அசத்தல் வெற்றி…!!! துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்திய அணிக்கு 242 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.ஆரம்பத்திலேயே போராடிய பாகிஸ்தான், பின்னர் நிலைபெற்றது.இறுதியில் […]
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்..!!இந்தியா அசத்தல் வெற்றி…!!! Read More »