#Sportsnews

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!!

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!! ஐபிஎல் 2025 போட்டிகள் இந்த வாரம் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. சென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இது மொத்தம் 18 சீசன்களில் 10 முறை […]

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!! Read More »

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!!

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!! பிரேசிலின் முன்னணி கால்பந்து வீரர் நெய்மாருக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், பிரேசில் அணி 2026 உலகக் கோப்பைக்கான தென் அமெரிக்க தகுதிச் சுற்றுப் போட்டிகளை அதன் சொந்த மண்ணில் 20-ஆம் தேதி கொலம்பியாவையும், 25 ஆம் தேதி அர்ஜென்டினாவையும் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணியில்

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!! Read More »

இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற கார்லஸ் அல்கராஸ்..!!!

இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற கார்லஸ் அல்கராஸ்..!!! அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இண்டியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. தொடக்கத்திலிருந்தே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அல்கராஸ், பிரான்சிஸ்கோ செருண்டோலோவை 6-3, 7-6(7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை அரையிறுதியில் அல்கராஸ் பிரிட்டனின் கால் டிராப்பரை எதிர்கொள்கிறார். ஐசிசி யின் ODI விருது..!!!சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி

இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற கார்லஸ் அல்கராஸ்..!!! Read More »

ஐசிசி யின் ODI விருது..!!!சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்த சுப்மன் கில்..!!

ஐசிசி யின் ODI விருது..!!!சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்த சுப்மன் கில்..!! 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிவில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிப்ரவரி 2025க்கான சிறந்த வீரருக்கான விருதை தற்போது அறிவித்துள்ளது. இந்த முறை, சுப்மன் கில் இந்த விருதை வென்றார். சாம்பியன்ஸ் டிராபியின் குழு நிலை போட்டிகள் பிப்ரவரி 2025 இல் நடைபெற்றன. அதற்கு முன், அனைத்து அணிகளும் போட்டிக்குத் தயாராக பல்வேறு ஒரு நாள் தொடர்களில் விளையாடின.இந்தப் போட்டியில் பங்கேற்க சிறந்த

ஐசிசி யின் ODI விருது..!!!சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்த சுப்மன் கில்..!! Read More »

உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகம் காணும் புதிய பதக்கங்கள்..!!

உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகம் காணும் புதிய பதக்கங்கள்..!! சிங்கப்பூர்: உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான பதக்கங்களில் ஒரு புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜூலை மாதம் உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப்பை நடத்தும் முதல் நாடு சிங்கப்பூர் ஆகும். சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பாலர் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 100,000 பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தனர். பதக்கங்களை வடிவமைப்பதற்கு சுமார் 100,000 உலோகக் கலன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விளையாட்டுத் துறையை பசுமையாக்கும் தேசிய முயற்சியின்

உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகம் காணும் புதிய பதக்கங்கள்..!! Read More »

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!!

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!! ஐபிஎல் சீசன் 2025 தொடங்க இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் ஜடேஜா சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரை முடித்த கையோடு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்றது. இந்த போட்டியில்,பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இந்திய அணி வீரர் ஜடேஜா இருப்பது ரோஹித் அணிக்கு

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!! Read More »

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!!

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!! அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா,சீனாவின் வான் சின்யு உடன் மோதினார். இதில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!! Read More »

சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்து கொள்ளாதது வருத்தம்- சோயிப் அக்தர்

சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்து கொள்ளாதது வருத்தம்- சோயிப் அக்தர் சாம்பியன் டிராபியின் இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 252 ரண்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 76

சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்து கொள்ளாதது வருத்தம்- சோயிப் அக்தர் Read More »

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பெரும்பாலும் கருப்பு நிற தண்ணீர் குடிப்பதை பார்த்திருப்போம்.பெரும்பாலும் பலருக்கு இந்த கருப்பு நிற தண்ணீர் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இந்த கருப்பு நிற தண்ணீரில் என்னதான் இருக்கிறது. பிரான்சில் உள்ள எவியன் லெஸ் பெய்ன்ஸ் நதியிலிருந்து பெறப்படும் இந்த நீர், நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணியாக அறியப்படுகிறது. கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! Read More »

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!!

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!! ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா அணியும் நியூசிலாந்தும் அணியும் மோத உள்ளன. அரை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதேபோல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. துபாய் மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதாக சில

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!! Read More »