#Sportsnews

FIFA உலகக் கோப்பை தகுதி சுற்று!! சிங்கப்பூரை வீழ்த்திய தென் கொரியா!!

FIFA உலகக் கோப்பை தகுதி சுற்று!! சிங்கப்பூரை வீழ்த்திய தென் கொரியா!! ஜூன் 6-ஆம் தேதி(நேற்று) சிங்கப்பூருக்கும்,தென் கொரியாவுக்கும் இடையே FIFA உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று நடந்தது. நடந்த இப்போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் தென் கொரியாவிடம் தோற்றது. ஒரு நாளைக்கு $24 முதல் $36 வெள்ளி சம்பளம்!! சிங்கப்பூர் PCM PERMIT வேலை வாய்ப்பு!! ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 புள்ளியில் தென் கொரியா முன்னிலை வகித்தது. போட்டியின் கடைசி பாதியில் 3 […]

FIFA உலகக் கோப்பை தகுதி சுற்று!! சிங்கப்பூரை வீழ்த்திய தென் கொரியா!! Read More »

FIFA உலகக் கோப்பைப் போட்டி!! சிங்கப்பூர் vs தென் கொரியா!!

FIFA உலகக் கோப்பைப் போட்டி!! சிங்கப்பூர் vs தென் கொரியா!! ஜூன் 6- ஆம் தேதி (இன்று) FIFA உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் மோதுகிறது. தேசிய விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது. இப்போட்டியைக் காண சுமார் 50,000 ரசிகர்கள் கண்டு களிக்க வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் அணியைச் சேர்ந்த Safuwan Baharudin இப்போட்டி குறித்து ஜூன் 5-ஆம் தேதி நடந்த

FIFA உலகக் கோப்பைப் போட்டி!! சிங்கப்பூர் vs தென் கொரியா!! Read More »

இந்தியா -பாகிஸ்தான் போட்டி!!எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

இந்தியா -பாகிஸ்தான் போட்டி!!எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!! இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் பரபரப்புகளும் ரசிகர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறினார். மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை 2024 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து இந்தியா பாகிஸ்தானை

இந்தியா -பாகிஸ்தான் போட்டி!!எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!! Read More »

அஸ்வின் தந்தை அல்ல ஆசான்!! கிரிக்கெட் தொடர்பான கேள்விக்கு அழகாக பதில் கூறிய பிள்ளைகள்!!

அஸ்வின் தந்தை அல்ல ஆசான்!! கிரிக்கெட் தொடர்பான கேள்விக்கு அழகாக பதில் கூறிய பிள்ளைகள்!! சென்னை: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தன் மகள்களிடம் கிரிக்கெட் தொடர்பான கேள்விகளை கேட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் தனது யுடியூப் சேனலில் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான வீடியோவை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தன் மகள்களுக்கு கிரிக்கெட் தொடர்பான வினாடி வினா போட்டி நடத்தி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில்

அஸ்வின் தந்தை அல்ல ஆசான்!! கிரிக்கெட் தொடர்பான கேள்விக்கு அழகாக பதில் கூறிய பிள்ளைகள்!! Read More »

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!!

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!! நான் இந்திய அணியில் இருப்பது பெருமையளிக்கிறது…. டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வாகியுள்ளார்.இந்திய அணியில் தேர்வானது தனக்கு உணர்வு பூர்வமாக இருந்ததாகவும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வயது 29. 2015 இல் கிரிக்கெட் வீரராக இவரது பயணத்தை தொடங்கினார். இதுவரை 16 ஒரு நாள் போட்டியில்

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!! Read More »

ஆரம்பமாக உள்ளது…டி20 உலக கோப்பை தொடர்…

ஆரம்பமாக உள்ளது…டி20 உலக கோப்பை தொடர்… சென்னை: டி20 உலகக்கோப்பை இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கவிருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு நான்கு அணிகள் மட்டும் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று பிரையான் லாரா கணித்துள்ளார். T20 உலகக் கோப்பை தொடரானது ஜூன்2 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பலப்பரீட்சை நடைபெறும்.20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளன. ஜூன் 26,27

ஆரம்பமாக உள்ளது…டி20 உலக கோப்பை தொடர்… Read More »

காவியா மாறனுக்கு ஆறுதல் கூறிய அமிதாப்பச்சன்!!

காவியா மாறனுக்கு ஆறுதல் கூறிய அமிதாப்பச்சன்!! சென்னை: ஐபிஎல் T20 2024இறுதிப்போட்டியானது மே 26-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடந்தது. இறுதியில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது. ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவியா மாறன் தனது அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான முகபாவனையை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்கள் கூட்டத்தையே சேர்த்துள்ளார். வேலையிடங்களில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க மனிதவள அமைச்சகத்தின் புதிய விதிமுறை!!

காவியா மாறனுக்கு ஆறுதல் கூறிய அமிதாப்பச்சன்!! Read More »

IPL 2024 வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை? இவ்வளவா!!

IPL 2024 வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை? இவ்வளவா!! சென்னை: ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியானது மே 26-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் KKR vs SRH அணிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணி ரூபாய் 20 கோடி காசோலையும், ஐபிஎல் டிராபியையும் தட்டி சென்றது. ஐபிஎல் 2024 தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன.

IPL 2024 வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை? இவ்வளவா!! Read More »

மரண கலாய் கலாய்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்…. விரக்தியில் கோலி…

மரண கலாய் கலாய்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்…. விரக்தியில் கோலி… சென்னை: ஐபிஎல் தொடரில் RCB அணி தோல்வி அடைந்ததை சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். அகமதாபாத்தில் (மே22)நடைபெற்ற ஐபிஎல் T20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,ஆர்சிபி அணியும் மோதிக்கொண்டன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆர்சிபி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஆர்சிபி அணியின் 17 வருட கோப்பையை வெல்லும் கனவு முடிவுக்கு வந்தது. கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்வியை

மரண கலாய் கலாய்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்…. விரக்தியில் கோலி… Read More »

உஷ்… அட மீண்டும்.. மீண்டுமா… யாஷ் தயாளை கண்டபடி திட்டி தீர்த்த விராட் கோலி…

உஷ்… அட மீண்டும்.. மீண்டுமா… யாஷ் தயாளை கண்டபடி திட்டி தீர்த்த விராட் கோலி… அகமதாபாத்: அகமதாபாத்தில் மே 22-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,ஆர் சி பி அணியும் பலப்பரீட்சை நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஆர் சி பி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நன்றாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 6 பந்து

உஷ்… அட மீண்டும்.. மீண்டுமா… யாஷ் தயாளை கண்டபடி திட்டி தீர்த்த விராட் கோலி… Read More »