#Sportsnews

இந்தியா vs ஆஸ்திரேலியா: மழை யாருக்கு சாதகமாக அமையும்?

இந்தியா vs ஆஸ்திரேலியா: மழை யாருக்கு சாதகமாக அமையும்? ஐசிசி T20 உலக கோப்பை தொடரில் குரூப் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோப்பையை கைப்பற்றும் நோக்கத்துடன் விளையாடி வரும் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இன்று இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே போட்டியானது நடைபெற உள்ளது . இந்நிலையில், இன்று நடைபெறும் […]

இந்தியா vs ஆஸ்திரேலியா: மழை யாருக்கு சாதகமாக அமையும்? Read More »

அவரை எதுவுமே சொல்ல முடியாது…. பும்ராவின் பந்துவீச்சை பற்றி பேசிய அக்சர் படேல்…

அவரை எதுவுமே சொல்ல முடியாது…. பும்ராவின் பந்துவீச்சை பற்றி பேசிய அக்சர் படேல்… ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதற்கு பும்ராவின் பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்நிலையில் அக்சர் படேல் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவை பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே கூட கவனிக்கமாட்டார்

அவரை எதுவுமே சொல்ல முடியாது…. பும்ராவின் பந்துவீச்சை பற்றி பேசிய அக்சர் படேல்… Read More »

யூரோ 2024 : அனைவராலும் ஈர்க்கப்பட்ட இத்தாலியின் மிகப்பெரிய `Jersey’!!

யூரோ 2024 : அனைவராலும் ஈர்க்கப்பட்ட இத்தாலியின் மிகப்பெரிய `Jersey’!! யூரோ 2024 காற்பந்து போட்டியின் குழுப் பிரிவு ஆட்டத்தில் நாளை இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய இருநாடுகளும் மோத உள்ளன. அந்த போட்டியை முன்னிட்டு ரோமில் உள்ள பிரபல படிக்கட்டான Pizza di Spagna – இல் இத்தாலியின் காற்பந்து சட்டை மிகப்பெரிய ராட்சத அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள் ‘Spanish Steps’ என்று அழைக்கப்படுகிறது. இது ரோமின் மிகப்பழமையான அடையாளங்களில் ஒன்றாகும். அது 1723

யூரோ 2024 : அனைவராலும் ஈர்க்கப்பட்ட இத்தாலியின் மிகப்பெரிய `Jersey’!! Read More »

காதல் மோகத்தில் கண்டபடி ஊர் சுற்றும் சுப்மன் கில்!! கேப்டன்சியை காட்டிய ரோஹித் சர்மா!!

காதல் மோகத்தில் கண்டபடி ஊர் சுற்றும் சுப்மன் கில்!! கேப்டன்சியை காட்டிய ரோஹித் சர்மா!! இந்திய அணியின் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டவர் சுப்மன் கில். இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற நாளன்று அவர் நேரில் பார்க்க வராத காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதற்காக இந்திய அணியில் ரிசர்வ் வீரராக சப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். ரிசர்வ் வீரராக

காதல் மோகத்தில் கண்டபடி ஊர் சுற்றும் சுப்மன் கில்!! கேப்டன்சியை காட்டிய ரோஹித் சர்மா!! Read More »

T20 உலகக்கோப்பையில் இந்தியா அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம்…

T20 உலகக்கோப்பையில் இந்தியா அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம்… டி20 உலகக் கோப்பை 2024 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு முந்தைய சுற்றில் இந்திய அணிக்கு திடீரென சில சாதகமான சூழல்கள் உருவாகியுள்ளன. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் தொடக்கத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக குரூப் ஏ பிரிவில் இந்திய அணிக்கு முதல் இடமும், பாகிஸ்தான் அணிக்கு 2வது இடமும் வழங்கப்பட்டது. பிரபலமான

T20 உலகக்கோப்பையில் இந்தியா அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம்… Read More »

இந்த தடவை கண்டிப்பா ரெண்டு பேர மாத்தியே ஆகணும்… பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யும் ரோஹித்…

இந்த தடவை கண்டிப்பா ரெண்டு பேர மாத்தியே ஆகணும்… பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யும் ரோஹித்… இந்த தடவை கண்டிப்பா ரெண்டு பேர மாத்தியே ஆகணும்… பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யும் ரோஹித்… நியூ யார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா vs அமெரிக்கா இடையிலான முதல் போட்டி.இந்தப் போட்டி இன்று(மே12) நியூயார்க் நகரில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா அணி டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. நியூயார்க் மைதானமானது வேகப்பந்து

இந்த தடவை கண்டிப்பா ரெண்டு பேர மாத்தியே ஆகணும்… பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யும் ரோஹித்… Read More »

உலககோப்பை தொடரில் பாகிஸ்தானின் தோல்விக்கு கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் வீரர்!!

உலககோப்பை தொடரில் பாகிஸ்தானின் தோல்விக்கு கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் வீரர்!! நியூயார்க்கில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் 16வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது. இதனால் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தோல்வியால்பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.அதாவது

உலககோப்பை தொடரில் பாகிஸ்தானின் தோல்விக்கு கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் வீரர்!! Read More »

இந்தியா வெற்றி அடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சோயிப் அக்பர்!!

இந்தியா வெற்றி அடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சோயிப் அக்பர்!! T20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 9-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆடிய ஆட்டம் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சோயிப் அக்பர் விரக்தியுடன் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். டாஸ் இழந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை. ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைமையை மதிக்கவில்லை. இதன் காரணமாக ஆரம்பத்தில்

இந்தியா வெற்றி அடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சோயிப் அக்பர்!! Read More »

இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதா..? சூப்பர் ஸ்டார் வீரரை களம் இறக்கிய கேப்டன்..

இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதா..? சூப்பர் ஸ்டார் வீரரை களம் இறக்கிய கேப்டன்.. IND VS PAK : இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதா..? சூப்பர் ஸ்டார் வீரரை களம் இறக்கிய கேப்டன்.. நியூயார்க்கில் இன்று நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் கடைசியாக ஐசிசி 50 ஓவர் உலோக கோப்பையில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பை போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதா..? சூப்பர் ஸ்டார் வீரரை களம் இறக்கிய கேப்டன்.. Read More »

கனமழை காரணமாக சீனில் ரத்தான ஒலிம்பிக் போட்டி!!

கனமழை காரணமாக சீனில் ரத்தான ஒலிம்பிக் போட்டி!! பாரிஸ் உள்ள சீனில் மழை அதிகமாக பெய்ததால் அடுத்த வாரம் நடைபெறவிருந்த நீர் நீச்சல் சோதனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வருடம் ஒலிம்பிக் போட்டியின் போது டிரையத்லான் மற்றும் திறந்த நீர் போட்டிகள் ஆற்றில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதிகமாக மழை பெய்ததால் சீனில் மாசுப்பாடு ஏற்படவாய்ப்புள்ளது.அதன் நீர்மட்டம் 349 கன சதுர மீட்டர் ஆக இப்போது இருக்கிறது. ஆனால் அது 100 கான சதுர மீட்டர்

கனமழை காரணமாக சீனில் ரத்தான ஒலிம்பிக் போட்டி!! Read More »