நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!!
நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!! இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் சமீப காலமாக சிறப்பாக விளையாடாததால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அவரை டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்தது நியாயமில்லை என முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் விமர்சித்தனர். இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அதையும் பலர் விமர்சித்தனர். ஆனால் சுப்மன் கில் தொடர்ந்து இரண்டு அரைசதங்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் தான் சிறந்த […]
நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!! Read More »